புத்தகத் திருவிழா 2020 ஒரு நினைவலை

அறிவியல் இயக்கத்தின் முன்னெடுப்பில் வெற்றிகரமாக நிகழ்ந்தேறிய புதுக்கோட்டை புத்தகத் திருவிழா குறித்த ஒரு தொகுப்பு

அறிவியல் இயக்கத்தின் தோழர்கள் எல்.பிரபாகரன், விவேக், மணவாளன், எஸ்.டி.பாலா, முத்துக்குமார், வீரமுத்து, உஷா நந்தினி, பவுனம்மாள், கண்ணாம்பாள், டாக்டர்.ராஜ்குமார், வெண்மணி ஜீவா, சாமி கிருஷ், ஜெயராமன்  மற்றும் ஒரு பெரும் படை தன்னார்வத் தொண்டர்களால் இந்த நிகழ்வு வெற்றியடைய முடிந்தது.

பெருத்த அனுபவத்தோடு முன்னெடுத்த முத்துநிலவன், ராஜ்குமார், மணவாளன், ராசி பன்னீர்செல்வன் போன்றோர் போற்றுதற்குரியோர்.

எழுதி வெளியிட்டு பல நாட்கள் ஆனாலும் ஒன்றாக தொகுக்க இயலாமல் போனது.

இது இப்போது எழுதப்பட்டதல்ல. ஏற்கனவே வெளியாகியிருக்கும் பக்கங்களின் தொகுப்பே.

முதல் நாள்

இரண்டாம் நாள்

மூன்றாம் நாள் 

நான்காம் நாள் 

ஐந்தாம் நாள் 

ஆறாம் நாள்

ஏழாம் நாள் 

எட்டாம் நாள்

ஒன்பதாம் நாள் 

பத்தாம் நாள்

நன்றி அறிவிப்புக் கூட்டம்இணைப்புகளை சொடுக்கினால் அந்த நாள் நிகழ்வுகளை படிக்கலாம். கண்ட்ரோல் என்டர் செய்தால் தனித்தனி டாப்களில் பக்கங்கள் விரியும். இல்லையா ஒவ்வொரு பக்கத்தையும் படித்தவுடன் அங்கே இருக்கும் பாக் பட்டனை அழுத்தினால் இங்கே வந்து மீண்டும் செல்லலாம்.

மேலும் புத்தகத் திருவிழா 2020 என்கிற முகநூல் பக்கத்தில் எல்லா உரைகளும் கிடைகின்றன. தவறவிடாமல் பார்க்கவும்.

அன்பன் மது 

Comments

 1. நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். முத்து நிலவன் நம்மாளு ஆச்சே!

  ReplyDelete
  Replies
  1. வருக வருக ...அவசியம் பாருங்க

   Delete
 2. ஒவ்வொரு நாளாக போய் பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. உங்கள் மற்றும் உங்களுடைய நண்பர்களின் முயற்சி பாராட்டத்தக்கதாகும். அவற்றை நீங்கள் ஆவணப்படுத்தும் விதமும் சிறப்பு. வாழ்த்துகள்.

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...