வெள்ளம் ஒரு நினைவோடை 3 flood relief work 3

புதுகையின் முதல் நபராக எங்கள் பகுதி பிரபலம் திரு ஜே.பி.ஆர்.  பெல் அவர்கள் சென்னைக்கு சென்ற பொழுது எழுதிய இற்றை இது. 

நிவாரணப் பயணம் 
புதுகையின் முதல்வர் 



சென்னை சென்று முடிச்சூர் மக்களுக்கு பொருட்களைத் தந்து திரும்பிய பெல் அவர்களை விதைக்கலாம் உறுப்பினர்கள் பார்த்துப் பேசியபொழுது 

Comments