வெள்ளம் ஒரு நினைவோடை 5 flood relief work 5

மதர் தெரசா பொறியியல் கல்லூரியின் விரிவுரையாளர் திரு. விக்னேஷ் அவர்கள் யு.கே டெக்கில் நிவாரணப் பொருட்களை வழங்கிய பொழுது 

புதுகை நாணயவியல் சங்கத்தின் தலைவர் திரு. பஷீர் அலி  அவர்கள் யு.கே டெக்கில், மனிதர் காசிம் புதுப்பேட்டையில் ஜமாத்தில் அறிவித்து வெள்ள நிவாரண நிதி திரட்டியவர். விதைக்கலாம் நிவாரணப் பயணத்தை சாத்தியப்படுத்தியதில் மிக முக்கியமானவர்.  
மழை அடித்துச் சென்ற குப்பைகளில் "தேவையற்ற இஸ்லாமிய வெறுப்பும் ஒன்று ". 
பஷீர் அவர்களுடன் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் இதை நான் உணர்ந்தேன்.


Comments