Posts

Showing posts from October, 2017

சுண்டல் விற்கும் பிஎச்டி மாணவர்

Image
படிப்புக்காக தனது அண்ணனுடன் கைகோர்த்து சுண்டல் வாளியை தூக்கியபடி, புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் சுண்டல் விற்பனை செய்து வருகிறார், பிஎச்டி பட்டதாரியான பழனிராஜ்.

மேயாத மான் ராஜாசுந்தர்ராஜன் அவர்களின் பார்வையில்

Image
மேயாத மான்
______________
“இந்தப்படம் நல்லா இருக்கு” என்று நண்பர் Arun Dir பதிவிட்டிருந்தார். வெளியாகி ஒருவாரம் ஆகியிருந்தது. என்றாலும் பார்க்க முடிவுசெய்தேன். அது ஒரு சாயுங்காலம். “GK சினிமாவில் ஈவ்னிங் ஷோ இருக்கா பார்த்துச்சொல்லேன்” என்று எங்கள் பாப்பாவைக் கேட்டேன். தன் ஃபோனை நொண்டிவிட்டு அவள் சொன்னாள், “காலை 11:30 & மதியம் 02:30 ஆக இரண்டு ஷோதான்; எதுக்குப் பணவிரயம்? நெட்ல கிடைக்குதே?” என்று முகவரியும் தந்தாள். மட்டுமல்ல, “நாயகன், தான் சாகப்போகிறேன் சாகப்போகிறேன் என்று புலம்புகிறான்; தங்கை நாயகனின் நண்பனைக் காதலித்து அதற்கொரு தீர்வு காண்கிறாள்,” என்று கதையையும் சொல்லிவிட்டாள்.

வாசிப்பு என்ன தரும் ?

Image
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது...?

ஆதார் எண் , சிம்கார்ட் இணைப்பு மோசடி 1.33 லட்சம் இழந்த நண்பர் -ஹரியின் கட்டுரை

Image
நேர்த்தியான கட்டுரைகள் இப்போது வலைப்பூக்களில் மட்டுமல்ல, முகநூலிலும் வாசிக்கக் கிடைக்கின்றன.

வாசிக்கும்பொழுதே பகிர்வது சுலபம் முகநூலில். வலைப்பூவில் அப்படியல்ல! 
ஹரிஹரசுதன் தங்கவேலு இணையம் சார் விழிப்புணர்வுக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிவருகிறார். 
சைபர் கிரைம் மூலம் சரியான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறார். 
ஹரியின் விழிப்புணர்வு கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்காக. 
ஹரியின் முகநூல் இணைப்பு 

உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா என்ற போர்வையில் ஒரு மாஸ்டர் மைண்ட் மோசடியை நிகழ்த்தி, சுமார் 1.30 லட்சத்தை ஒரு வாலிபரின் ICICI சேலரி அக்கவுண்டில் இருந்து திருடியிருக்கிறார்கள், இதற்கும் அந்த பட்டதாரி வாலிபர் சமீபத்திய பின் நம்பர் கேட்கும் மோசடிகள், க்ரெடிட் கார்டு மோசடிகள் எல்லாவற்றையும் தெரிந்து மிக கவனமாகவே இருந்திருக்கிறார், இருந்தும் இந்த ஆதார் எண் இணைக்க வேண்டி தினசரி வரும் அழைப்புகள் போல இதுவும் இருந்ததால் ஏமாந்துவிட்டார், என்ன நடந்தது ?
“வணக்கம், ஏர்டெல்லில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா ?”
“இல்லைங்க , இன்னும் இல்லை, “
“சார்! அரசு உத்த…

பஞ்ச் 75

Image
பஞ்ச் 75


பேரா.பஞ்சநாதன் அவர்களின் பிரியத்திற்குரிய அவரது சீடர்கள் இணைந்து தங்களது மஹா குருவிற்கு செய்த பாராட்டு விழா அவரது பெயராலே பஞ்ச் 75 என பெயர்சூட்டப்பட்டது.

மரபு நடை 2017 கவிநாடு கண்மாய் நடை

Image
மரபு நடை 2017

புதுகை தொல்லியல் ஆய்வுக்கழகம் பல்வேறு களப்பயணங்களை மேற்கொண்டிருந்தாலும், தொல்லியல் ஆர்வலர்களை தாண்டி சாமானியர்களும், மாணவர்களும் கலந்துகொள்ளும் பாரம்பரிய சுவடுகளை நோக்கி பயணிக்கும் மரபுநடை மட்டும் தள்ளிக்கொண்டே போனது.