Posts

Showing posts from December, 2016

மாண்புமிகு மகளிர்-ஓவியர்கள்

Image
Pan Yuliang aka Zhang Yuliang (22 May 1899 – 1977)
பான் யுலியாங் என்கிற பெண்தான் சைனாவின் ஓவியர்களில் முதல் முதலாக ஐரோப்பிய பாணியைக் கொணர்ந்தவர். இவரது வாழ்வு நாவலாகவும் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. சாதனைப் பெண் என்று மட்டுமே நினைத்திட வேண்டாம். இவரது கடந்துவந்த பாதை முட்கள் நிறைந்தது. நம்பவே முடியாத வாழ்வு இவரது.

பத்தாம் வகுப்பிற்கான சில காணொளிகள் few clips on x standard _1

Image
தேர்வு வந்துவிட்டால் பெற்றோருக்கு ஒரு பரபரப்பு வந்துவிடும், ஆசிரியருக்கு கூடுதல் பிரஷர் மாத்திரைகள் தேவைப்படும்.

ஹாக்ஸா ரிட்ஜ் Hacksaw_ridge

Image
முன் குறிப்பு : புதுகைக் கணினித் தமிழ்ச் சங்கம் நடத்திய வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள இயலா நிலைக்கு வருந்துகிறேன். நிகழ்வு செய்வனே நடந்தேறியதாக நட்புகள் சொன்னது மகிழ்வு.

இனி படம்.
-------


வாழ்வு புனைவை விட நம்பகத்தன்மையற்றது என்பதை உணரவைக்கும் படம்.

செவன்த் டே அட்வென்ட்டிஸ்ட் எதற்கு இராணுவத்தில் சேர வேண்டும்? அதுவும் மெடிக்காக சேர்ந்துவிட்டு துப்பாக்கியை கையில் எடுக்க மாட்டேன் என்று கோர்ட் மார்ஷலுக்கு உட்பட வேண்டும்?

மெமரி கார்ட்

Image
விடைபெறல்கள்

ஹிஸ்டரி ரிபீட்ஸ்

நினைவடுக்குகளில் இருந்து ஒரு சம்பவம்

குரல்கள்

Image
தனிமனிதர்கள் சமூகம் குறித்துப் பேசுவது பெரும்பாலும் தங்கள் சுய அனுபவங்களை வைத்துத்தான் ...