Posts

Showing posts from August, 2014

வாழ்வியல் திறன் பயிற்சி 2014

Image
நிகில் நிறுவனம் ஒரு பார்வை 
திரு.சோம நாகலிங்கம் ஒரு பயிற்சித் துறை பிதாமகர். ஜெ.சி. இயக்கதில் நிறைய பயிற்சிக் கையேடுகளை வெளியிட்டவர். பலரும் பயிற்சியாளராக வழிவகுத்தவர். அவரது இரண்டாவது மகன் நிகிலேஷ்வரன். ஒருமுறை விளையாட்டாய் கேட்டிருக்கிறான் அப்பா நான் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வெளிநாடு போய்விடுவேன். அண்ணனும் அப்படியே. 
நீ என்னப்பா செய்யப் போற ?

எக்ஸ்பென்டபில்ஸ் 3

Image
எண்பதுகளில் நீங்கள் காமிக்ஸ் படித்தவர் என்றால் இந்தப் படம் உங்களுக்கே உங்களுக்கானது. காமிக்ஸ் ஆக்சன் அப்படியே செல்லுலாய்டில்.

ஒரு பயணம், ஒரு சந்திப்பு

Image
கவிஞர் நந்தனின் ஸ்ரீதரனின் புதுகைப் பயணம் 
நந்தனின் எழுத்தில் ...

உண்மையில் இந்தப் பதிவை நான் எழுதவேண்டாம் என்றுதான் இருந்தேன். சற்றுமுன் ஒரு பிரியமான நண்பருடன் நிகழ்ந்த அலைபேசி உரையாடல் இதை எழுதினால் என்ன தப்பு என உணர்த்தியது..

ஆம் இன்னொரு கொசுவத்திதான்

Image
எதற்காக நின்றேன் ஏன் நின்றேன் என்று நினைவில்லை. ஆனால் அந்தப் பெண்ணை நினைவில் இருக்கிறது. இழுப்பூரில் நான் ஒரு மின்கம்பத்தின் அருகே நின்றுகொண்டிருந்தேன். 

அப்போதுதான் அவளைப் பார்த்தேன். எனது மாணவிகளில் ஒருத்தி. அப்போதுதான் பத்தாம் வகுப்பு முடித்தவள். பதினோராம் வகுப்பில் இருக்கவேண்டும். 

நீயா நானா – மருத்துவர்கள் Vs. பொதுமக்கள்

August 22, 2014 at 6:49am

எனது முகநூல் சகோதரிகளில் ஒருவர் ஈரநிலா. இது நீயா நானா பதிவுதான். தற்போது முகநூலில் எனது வெளியில் விவாதிக்கப்படும் பொருள் இது. இந்த விவாதங்களின்   தொடர்ச்சியாக நான் பெரிதும் மதிக்கும் ஒரு மருத்துவ ஆளுமையும், எழுத்தாளர் ஆளுமையும் பிரிந்துவிட்டார்கள்.

சகோதரி  நீயா நானா குறித்து நடுநிலைமையோடு எழுதியிருக்கிறார் என்று தோன்றியதால் அவரது அனுமதி பெற்று இங்கே பகிர்கிறேன்.

வண்ணதாசன் பிறந்த நாள் தொகுப்பு

Image
சமூக வலைதளங்களில் எல்லோராலும் எளிதாக நெருங்க முடிகிற அண்மையில் இருக்கும் பிரபலங்கள் சிலரே.

கொஞ்சம் நுட்பம், கொஞ்சம் கவிதை, கொஞ்சம் முகநூல்

Image
ஒரு எளிய பதிவு நுட்பம்

தமிழ் பதிவர்களின் பதிவுகள் பெரும்பாலும் www.nameofblog.blogspot.com/blog_post20.html என்றுதான் இருக்கும். முதலில் இருக்கும்

www.nameofblog.blogspot.com/ என்பது உங்கள் முகவரி.

இன்னுமோர் கொசுவத்தி

Image
அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் விஜயக்குமார் என்று ஒருவர் இருந்தாரே நினைவிருக்கிறதா?

அதிகாரிகளின் கடுமையில் நேர்மை இருந்தால் எத்தகு விளைவுகளை கல்வியில் ஏற்படுத்தும் என்பதற்கு இவர் எடுத்த நடவடிக்கைகளும் அவற்றை தொடர்ந்த கல்வி மேம்பாடுகளும் இன்றும் நம் எதிரே  நிற்கும்  சாட்சிகள்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - ஜெய பிரபுவின் விமர்சனம்

Image
ஒரு புதுப்படத்தின் விமர்சனம் நண்பர் ஜெயப் பிரபுவின் பதிவில் இருந்து ..புதிய பாதை படம் வந்ததுமே ஓடிடல...
மக்கள் தியேட்டருக்கு போயிட்டு வந்து சொல்ல, சொல்ல,

ஒரு வாரம்,பத்து நாளைக்கு அப்பறமா ப்ளாக்ல டிக்கெட்ஸ் சக்க போடு போட்டிச்சு...

சென்று வருக எங்கள் நகை அரசே robin williams

Image
நேற்று இங்கிலீஷ் இஸ் பன் என்கிற முகநூல் பக்கம் போனேன். ராபின் வில்லியம்ஸ் சொன்ன சில வார்த்தைகளை அவர் புகைப்படத்தில் போட்டு ஒரு ஸ்டேட்ஸ் இருக்க நான் வெகு எளிதாக கடந்தேன்.

இன்று காலைதான் விசயம் தெரிந்தது.

இன் டு த ஸ்டார்ம்

Image
ஸ்டீவன் குவாலியின் இந்தப் படத்தின் போஸ்டரில் சில டோர்னாடோக்கள் தரை இறங்குவதை படம் பிடிப்பதை பார்த்திருப்பீர்கள். இன்னொரு இயற்கை பேரழிவுப்படம் என்று நினைத்தேன். மூவாயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி இதுவரை பனிரெண்டு  மில்லியன்களை வசூல் செய்திருக்கிறது படம்! 

ஹெர்குலிஸ்

Image
கிரேக்க காவியங்கள் இன்றளவும் ஆங்கில படைப்புலகை தங்களின் வசியத்திற்குள் வைத்திருப்பதின் சமீபத்திய சாட்சி இயக்குனர் பிரட் ராட்னரின் இந்தப் படம்.  
ஹெர்குலிஸ் ஒரு டெமிகாட் பாதி மனிதன் பாதி கடவுள். கடவுள் சீயஸ், அல்காமேன் என்கிற மனிதப் பெண்ணுடன் காதலுற்று பிறந்தவன். கடவுளுக்கு நிகரான பலம் கொண்டவன். 

சில முகநூல் நிலைத் தகவல்கள்

1 வலைத்தளம், இணையம் என்று முகம் காட்டாது உலவும் வெளியில் பெரும்பாலும் குரூரர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பது இணையவெளியில் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று..