Posts

Showing posts from July, 2015

பத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்

செய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன?

 பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.

 . பகிர்வோம் தமிழின் இனிமையை.உலகின் பொருளாதாரக் கொள்கை new economic policy

Image
சில புரிதல்கள் வலிக்கும்
இருப்பினும்

உண்மையைப் பகிர
ஒரு பக்குவம் வேண்டும்
பகிர்ந்திருக்கிறார்
நந்தன் (கவிஞர்/இயக்குனர்/எழுத்தாளர்)
அவருடைய முகநூல் பகிர்வை இங்கே தந்திருக்கிறேன்
அன்பன்
மது

(உன் தளத்தில் சொந்தமாக மட்டுமே எழுது என அடித்துச் சொன்ன தமிழ் இளங்கோ ஐயா மன்னிப்பாராக)


எட்ஜ் ஆப் டுமாரோ

Image
எம்.ஐ ஒன் முதல் பாகத்தில் ஒரு டெலிபோன் கூண்டுக்குள் நின்று போனை எடுத்து "மை டீம் இஸ் டெட்" என்று ஆற்றாமையில் முஷ்டி மடக்கி பூத்தின் சுவர்களை குத்திக் கதறும் காட்சியில் எனக்குப் பிடித்துப் போன நட்சத்திரம் டாம் க்ருஸ்! உண்மையில் ஐயா பாதிரியாருக்கு படித்தவர் இன்று காதல் ரசம் சொட்டும் பல காட்சிகளில் கதாநாயகன்!

சிவாஜி சொன்ன சம்பவமும் எங்கள் பள்ளி அறிவியல் கண்காட்சியும்.

Image
கடந்த வாரம் நிகழ்ந்த பயிற்சியில் நண்பர் சிவாஜி ஒரு சம்பவத்தை சொன்னார்.  திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற பொழுது ஒரு ஆறாம் வகுப்பு மாணவனைப் பார்த்துக் கேட்டிருக்கிறார் 
What is  your name? 

பாகுபலி எனும் டச் ஸ்டோன்...

Image
சாண்டில்யன், கோவி மணிசேகரன்  நாவல்களை வெறிகொண்டு படித்தோருக்கு கிடைத்த ஜன்ம சாபல்யம் இந்தப்படம்.

ஓவரா ஹைப் வேறு. சமயங்களில் இதுவே படத்திற்கு நெகடிவ் ரிசல்டை கொடுத்துவிடும். போதாக் குறைக்கு ட்ரைலரில் கருப்பர்கள் அடிவாங்கி பறப்பதை பார்த்து காண்டாகி இருந்தேன். (கருப்பா இருக்கவங்க அடிவாங்கினால் வேறு மாறி யோசித்து தொலையும் என் மூளை). அதுவும் அடிக்கற பார்டி வெள்ளையா இருந்தா அதைவிட காண்டாவேன்!

வெயிலில் நனைந்த மழை

Image
கடந்த நிலா முற்றத்தில் எனது பிறந்தநாள் பரிசாக கிடைத்த கவிதைத்தொகுப்பு வெயிலில் நனைந்த மழை. கவிஞர்.ச.மணியின் கவிதைகள் இவை. 

ஒரு பயிற்சி

Image
கடந்த வாரம் ஒரு பயிற்சிக்காக திருச்சி எம்.ஐ.ஐ.டி கல்லூரிக்கு சென்றிருந்தேன். திருச்சி ஆர்.எம்.எஸ்.ஏ பொறுப்பில் நடைபெற்ற நிகழ்வு. அதிகாலை புறப்பட்டு அதிர்ஷ்டவசமாய்க் கல்லூரி வாசலில் இறங்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன். சாலிடாய் இரண்டு கிலோ மீட்டர்கள் இருக்கும்.

பாபநாசம் என்றோர் அனுபவம்

Image
கடந்த ஞாயிறு ஒரு சிறிய விழா. நட்டை வரச் சொல்லியிருந்தேன். விழா துவங்க சிறிது தாமதம் ஆனதால் நட்டுடன் நானாஸ்  தேனீரகம் சென்றேன். பிரத்தியோக சுவைகொண்ட தேனீரை பருகிக் கொண்டே நட்டு கேட்டான் சார் பாபநாசம் பார்த்துடீங்களா? இல்லையே ஏன்?

என்ன ஆனது பதிவர்களுக்கு ?

Image
வலையுலகில் பல பரிசோதனை முயற்சிகளை இங்கே பல அனுபவம் வாய்ந்த  முன்னணிப் பதிவர்களுக்கு முன்னரே அடியேன் செய்துபார்த்திருக்கிறேன்.

அன்றெல்லாம் தெரியாது வலையுலகின் வீச்சு!
மெல்ல மெல்ல பின்னூட்டங்கள் வர மீண்டும் நான் அவர்களின் தளத்திற்கு செல்ல உருவானது ஒரு நட்பு வட்டம்!