Posts

Showing posts from December, 2014

வலைச்சர ரகசியங்கள்

Image
தமிழின் பதிவுகளை தேடித் தேடி அறிமுகம் செய்யும் தளம். தமிழ்ப் பதிவர்களின் புரவலராகவே மாறிவிட்ட தளம். திரு.சீனா, திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும் இணைந்து நடத்தும் தளம்
எப்படி இயங்குகிறது.
கெஸ்ட் ப்ளாகிங் முறையில். நீங்கள் பதிவுகளை அவர்களது தளத்தில் வெளியிடலாம். ஆனால் அவர்களின் பழைய பதிப்புகளைத் திருத்த முடியாது. இன்வைட் ஆதர்ஸ் என்கிற செட்டிங்கில் நீங்கள் உங்களின் நண்பரின் முகவரியை உள்ளிட்டால் போதும், உங்கள் தளத்திலும் உங்கள் நண்பர்கள் இதே மாதிரி எழுதலாம். 

கயல்

Image
கயல் 

பிரபு சாலமோன் கொக்கி படத்தில் வித்யாசமான கதையோடு  எனது கவனம் கவர்ந்தவர். 
இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரை ரசிகர்கள் பலரின் எதிபார்ப்புகளை எகிற வைப்பவர், நம்ம ஆட்களும் நல்ல படம் தருவாங்க என்ற நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சில இயக்குனர்களில் ஒருவர்.

எனக்கு பிடித்த இன்றைய கிறிஸ்துவம்.

Image
வெறும் மூங்கில் படல்களை உருளை வடிவில் சுற்றி மேலே ஒரு பெரிய தட்டை போட்டு மூடி அதை வீடென்று வாழ்பவர்களை கண்டதுண்டா நீங்கள்? அந்த வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அது அதிக பட்சம் என்ன ஆகும், ஏரியா கவுன்சிலர், டாஸ்மார்க் ரெகுலர் கஸ்டமர், அரிதினும் அரிதாக ஒரு அரசுப் பணியாளராகக்கூட ஆகலாம்.

எனது ஜேசிஐ அனுபவங்களும் ஒரு நட்சத்திரத் தலைவரும்

Image
அன்பிற்குரிய அண்ணன் கவிஞர் மகாசுந்தர் என்ன இழுத்து விடாவிட்டால் நான் இயக்கத்திற்குள் வந்திருக்க மாட்டேன். கடந்த இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டில் இருந்து நான் ஜேசி இயக்கத்தில் இருக்கிறேன். இது ஒரு இளைஞர் பயிற்சி இயக்கம். சமூக சேவை இயக்கம் அல்ல. ஆனாலும் சமூக சேவையில் இருக்கும் இயக்கம்.
குழப்பமாக இருக்கிறதா?
இது பதினெட்டில் இருந்து நாற்பது வயது வரை உள்ள இளைஞர்களுக்கான இயக்கம். பதினெட்டு வயதில் ஒரு இளைஞர் சமூக சேவையில் ஈடுபடும் அளவு பொருளாதார பலத்துடன் இருப்பாரா என்ன?

நான் பதிந்த பகிர்ந்த சில முகநூல் இற்றைகள்

Image
வணக்கம்
கடந்த வாரம் சுமார் நூறு படங்களை உள்ளிட்டிருப்பேன் அவற்றில் ஒன்று

மெமரி கார்ட் 3

Image
ஒரு சிறுகதைத் தொகுப்பு  நந்தன் ஸ்ரீதரன் ஒரு அற்புதமான கவிஞர், நேர்த்தியான எழுத்துக்குச் சொந்தக்காரர். அவரது சிறுகதைத் தொகுப்பு தாழி என்கிற பெயரில் இப்போது நிலமிசைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது.

சல்மான் கான் - பிரம்மிக்க வைக்கும் ஆளுமை? khans academy

Image
‘ஸ்டேடஸ்’ போட்டுவிட்டு சும்மா ஐந்து நாள்கள் காத்திருந்தேன்.
என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்ற ஆவலில்!  பெரிதாய் யாரும் கண்டுகொள்ளவே இல்லை!
ஆனாலும், உள்பெட்டியில் சரவெடிகள்!

ஒருவர் சொன்னார், “ உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கல, ஆனாலும் தயங்கியே தான்ங்க லைக் போட்டேன்.”
இன்னொருவர் சொன்னார், “ என்ன ஆச்சு உங்களுக்கு? நல்லாதானே எழுதிக்கொண்டு இருந்தீர்கள்?”
மூன்றாமவர் சிவகாசி போல, “ ஏங்க அஞ்சு செ.மீ., டயலாக் பேச 50 டேக் வாங்குபவரெல்லாம் ஆளுமையா? பிரம்மிக்க என்னங்க இருக்கு இவர்களிடம்?? ஏதாச்சும் உருப்படியா எழுதுங்க!!”

மரணத்தை வென்றவர்கள் ... காதர் அவர்களின் முகநூல் இற்றை.

Image
ஆக்கம்
திரு.காதர் 
கிளிக்செய்தால் அவரது முகநூல் கணக்கை அடையலாம்.)


மனிதம் முன் நின்று
மதங்கள் பின் நின்று
மக்கள் மனதை உருக்கிய
இரு மரணங்கள் ...

2001 ஒரு விண்வெளிப் பயணம் (2001 A Space Odyssey)

Image
1968இல் வெளிவந்த படம். படத்தை இன்று நீங்கள் பார்த்தாலும் அறுபத்தி எட்டில் வந்த படம் என்பதை நம்ப மாட்டீர்கள். நமது திரை ரசிகர்கள் உயர்ந்த மனிதனையும், எங்க வீட்டுப் பிள்ளையையும் ரசித்துக் கொண்டிருந்த பொழுது ஸ்டான்லி குப்ரிக் இந்தப் படத்தை எடுத்து வெளியிட்டார் என்பது எனக்கு பேராச்சரியம் தருகிறது. 

காவியத் தலைவன்: தோழர் ஜெயப் பிரபுவின் விமர்சனம்

Image
நாசர், சித்தார்த், ப்ருத்விராஜ்,வேதிகா,அனைகா சோட்டி, தம்பிராமையா,சிங்கம்புலி,குயிலி,பொன்வண்ணன்,பாபு ஆன்டனி,மன்சூர் அலிகான் -என ஒரு நடிப்புப் பட்டாளத்தையே இறக்கி திரையரங்குகளை நடுநடுங்க வைத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

கனவில் வந்த காந்தி

Image
01.   நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?

நான் நினைக்கிறது இருக்கட்டும் அடுத்த பிறவியில் முள்ளிவாய்க்கால்தான். கொத்துக் கொத்தாக சொந்தங்கள் சாவதை பார்த்துக்கொண்டு இருந்ததற்கு.
அடேய் அப்போவும் அப்படித் தான் இருக்குமா என்று பொருமுபவர்கள் கவனத்திற்கு முள்ளிவாய்க்கால் அல்லது முள்ளிவாய்க்கால் போல ஒரு கடுமையான நரகத்தில்தான் என் பாவங்களை கழுவ வேண்டும்.

02.   ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?

உலகம் ஒரு மோசமான சர்வாதிகாரியை சந்திக்கும்.