Posts

Showing posts from June, 2014

முகநூல் நிலைத்தகவல்

ஒரு தீவிரவாதி உருவாக்கப்படுகின்றான் June 25, 2014 at 1:42am ஒரு தலைவர் பிரயாணம் செய்கின்றார்.

சிங்கக் குட்டி, சின்ன பாப்பா, புதையல் வேட்டை, ஓட்டைப் பானை ..

Image
சிங்கக் குட்டியின் கதை முன்னொரு காலத்தில் ஒரு அடர்ந்த வனத்தில் ஒரு சிங்கக் கூட்டம் வாழ்த்து வந்தது. அந்தக் கூட்டத்தில் அழகான சிறிய சிங்க குட்டிகளும் இருந்தன. அவற்றில் ஒரு குட்டி ரொம்பவே சேட்டை செய்யும். காண்கிற எல்லாவற்றையும் சோதிக்கும் ஆர்வம் அதன் இயல்பு.

ட்ரான்ஸ்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்ஸ்டிங்ஷன்

Image
ட்ரான்ஸ்பார்மர்ஸ் வரிசையில் நான்காவது படம்.
போன பார்ட்டில் வெளிகிரகவாசிகளின் தாக்குதலில் இருந்து அதே கிரகவாசிகள் போரிட்டு பூமியைக் காக்கிறார்கள். நல்லவர்கள் பெயர் ஆட்டோபாட்ஸ். தீயவர்கள் டிசெப்டிகான்ஸ்!

எனக்குத் தமிழ் வேண்டாம் ....

Image
எனக்குத் தமிழ் வேண்டாம் என்போர் கவனத்திற்கு...

தமிழில் பேசுவது மரியாதைக்குறைவு, அசிங்கம் என்று நினைக்கிற மேதைகளின் கவனத்திற்கு. முகநூலில் புதுகை எம்.ஏ அப்துல்லா பதிந்த ஒரு விசயம்...

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

Image
உன்னை ஒன்னு கேப்பேன் என்றாலே  டரியல் ஆயிடும் எனக்கு. பத்துக் கேள்விகள் ? 
நம்ம கேள்வி கேட்டால் பசங்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள இரண்டு பெரும் பதிவர்கள் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிஇருக்க வேண்டும். அவர்களுக்கு என் நன்றி . திருமிகு. மைதிலி, மற்றும் உண்மையானவர் திரு. சொக்கன்.

விமல் என்றோர் நடிகன்

Image
நேற்று அவனைப் பார்த்தேன். ஒரு கருப்பு ஹீரோ ஹோண்டா பாஷனில் வெகு விரைவாக என்னைக் கடந்த அவன் சிறிது தூரம் சென்று திரும்பி வந்து சார் நல்லா இருக்கீங்களா? என்றான்.
அட விமல், என்னடா பண்ற?

நேர நிர்வாகம் 1

Image
எழுபதுகளில் இருந்த ஒரு தலைமை ஆசிரியர் குறித்து அவரிடம் பணியாற்றிய ஒரு காவல் பணியாளர் அவருடைய  விசித்திரமான செய்கை ஒன்றைச் சொன்னார்.

நான் ஏன் கமெண்டில் என்பதிவுகளை இணைக்கிறேன்?

Image
உங்கள் பதிவிற்கு பார்வையாளர்களை அதிகரிக்கும் மிக எளிய வேளைகளில் ஒன்று நல்ல பதிவர்களை இனம்கண்டு அவர்களுக்கு பின்னூட்டம் இடுவது. 
பலர் வெறும் பின்னூட்டம் மட்டுமே இடுகின்றார்கள். ஆனால் நமது வலைப்பூ முகவரியும் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஏன்?

ஜேசி பயிற்சிகள் இரண்டு

Image
அமெரிக்காவின் வெற்றிக்கு அடித்தளம் மனிதவள மேம்பாட்டு பயிற்சிகளே. இந்தப் பயிற்சிகளின் வல்லமை புரிந்து ஜப்பானும் அவற்றை பின்பற்ற இன்று அண்ணன் அமெரிக்காவின் தோள்களில் இருக்கிறது ஜப்பான்.

அவர்களுக்கு தெரிந்தது ...

Image
ஒன்னும் தெரியாத கிராமத்து சிறுவர்கள் கண்ட்ரீ என்று பெரும்பாலோனோர் நினைக்கிறார்கள். கிராமத்து சிறார்கள் உண்மையிலே அறிவிலிகளா? 
நீங்கள் ஏ.சி அறையில் இறுமாப்புடன் அமர்ந்து ஆமா என்று சொல்வதற்கு முன் உங்கள் கனிவான கவனத்திற்கு சில வரிகள்.