Posts

Showing posts from April, 2015

அவென்ஜெர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான்

Image
சில வருடங்களுக்கு முன்னர்  என்ன ஹாலிவுட்டில் இருந்து பாப்பா கதையா வருதே என்ற பொழுது சரக்கெல்லாம் தீர்ந்து விட்டது போல என்று சொன்னார் ஒரு நண்பர்!

உறவுமுறைத் திருமணம் தவறா?

Image
புது தில்லியில் இருந்து திரு.ஷாஜகான் ...

சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வருமா? வரும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது.

குழந்தைகளும் இணையமும் - 4 internet security

Image
https://www.facebook.com/shahjahanr பதிவில் இருந்து


ஃபில்டர்கள், ஆன்லைன் ஷாப்பிங், பிரைவசி பாலிசி ஆகியவை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விடுதலை வேள்வியின் வெளிச்ச விழுதுகள்

Image
எனக்கு முகநூல் தந்த உன்னதமான நட்புக்களில் ஷாஜகான் அவர்களும் ஒருவர். பதிப்புத்துறையில் நீண்ட அனுபவம் உள்ள இவர் முகநூலில் எழுதிய ஒரு தொடர் ஆசிரியர்களுக்கு பயன்படுமே என்று இங்கே பகிர்ந்தேன்.

எனது குழந்தைகளின் கோடைவிடுமுறைக்காக இங்கே மீண்டும் பகிர்கிறேன் ஒரு தொகுப்பாக .

ஒரு நாளைக்கு ஒரு தலைவரை பிரிண்ட் செய்து படித்து ஆங்கிலத்திலும் மொழிமாற்றம் செய்யலாம் என்று இருக்கிறோம்..

அவர்தாம் பெரியார்

Image
சமீபத்தில் இணையத்தில் தமிழர்களின் சமத்துவத்திற்கு பாடுபட்ட பெரியார் படத்திற்கு நான் எழுத விரும்பாத வகையில் அவமரியாதை நிகழ்ந்தது ...  கவிஞர், இயக்குனர்  நந்தனின் எதிர்வினை... 

தேசிய விருது பெற்ற கிராமத்து முன்னோடி

Image
நன்றி தமிழ் ஹிந்து...
ஒரு பகிர்வு

பிருந்தா சீனிவாசன்பேருந்து வசதிகூட இல்லாத குக்கிராமத்தைச் சேர்ந்த தாயம்மாள், ‘சிறந்த முன்மாதிரி’ விருதை மத்திய நிதியமைச்சர் கையால் பெற்றிருக்கிறார். இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொர் ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்படும். கல்வித் துறையில் புதிய மாற்றங்களை முன்னெடுத்ததற்காகத் தாயம்மாளுக்கு இந்த விருதை இந்தியத் தொழில் கூட்டமைப்பு வழங்கியிருக்கிறது. டெல்லியில் நடந்த விழாவில் விருது பெற்றுத் திரும்பியிருக்கும் தாயம்மாள், திங்களுக்கு மறுநாள் செவ்வாய் என்பதுபோல்தான் இந்த விருதையும் இயல்பான ஒரு நிகழ்வாகக் குறிப்பிடுகிறார்.

பிராங்க்ளின் குமாரின் ஆல்பம்

Image
நண்பர் பிரான்க் ஒரு கவிஞர். இவரது பல கவிதைகளை நான் இங்கே பகிர்ந்திருக்கிறேன். இவர் ஒரு அற்புதமான லென்ஸ் மேனும் கூட. இவர்பற்றிய செய்தி ஒன்று தி இந்து தமிழில் வந்திருந்தது நினைவில் இருக்கலாம். ஒரு சாம்சங் காலக்ஸி போனை வைத்துக்கொண்டு என்ன வித்தை காட்டியிருக்கிறார் பாருங்கள்.  மதுரைக்கார  காமிரா மந்திரவாதி இவர். 

கொம்பன் ஜயப் பிரபுவின் விமர்சனம்

Image
ஜெய பிரபு

"கொம்பன்"

இந்தப் படம் வெளிவருவதே குதிரைக் கொம்பு நிலையாகி,இறுதியில் எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்த இயலாமல், நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்பாகவே வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம்.

ஒரு ஐ.எஸ்.ஒ சாதனை...

Image
தமிழகத் தமிழாசிரியர்கழகம் புதுக்கோட்டை added 2 new photos.

கூராளுமையினால் வார்க்கப்பட்ட தலைமைத்துவமென்பது அனைவருக்கும் கைவரா. இதன் சாத்தியம் எங்கு நிகழ்த்தப்படுகிறதோ அங்கு வெற்றிச்சூழல் நிலைநிறுத்தப்படுகிறது. அத்தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றல் சுகமான பேரானந்த அனுபவமாகவே துய்க்கப்படும். அத்துய்த்தலில் சோர்வும் களைப்பும் ஏற்படாது. புதுமையின் உணர்வாட்சியில் உயிர்ச்செயல்கள் இயங்கும். எப்பொழுதும் எங்கும் அன்பின் ஆணையே பரவியிருக்கும்.

பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7

Image
பால் வாக்கரின் கடைசிப் பாஸ்ட் சீரிஸ் இது. பால் எதிர்பாராத விபத்தில் இறந்தபொழுது பாஸ்ட் செவென் வராது என்று சொல்லியிருந்தார் தயாரிப்பாளர். ஒரு மரியாதைக்கு மட்டுமே சொல்லியிருக்க வேண்டும். ஏன் என்றால் இது இருநூற்றி ஐம்பது மிலியன் டாலர்  பட்ஜெட் படம்! வெளியிடாமல் இருக்கமுடியுமா என்ன? படம்  இதுவரை நாற்பது மிலியனை வசூல் செய்திருக்கிறது.