Posts

Showing posts from October, 2015

எழுதத் தயங்கிய பதிவுகள்- இனி தொடரும்

பதிவர் சந்திப்பின் அமைப்புக் குழுவில் இருந்ததால் குழுக் கூட்டங்களையும் பதிவுலக ஆதரவையும் கோரி தொடர்ந்து பதிவுகள் இட்டேன்.
சில பதிவுகள் நிகழ்வைப் பாதிக்கலாம் என்ற எண்ணம் இருந்ததே காரணம்.
உங்களின் பேராதரவோடு புதுகை கணினித் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த விழா நல்ல முறையில் நடந்தது.
விருந்தோம்புதல் நிறைவு.
இனி நெடுநாட்களாக என்னுள் உறங்கிக் கிடந்த பதிவுகளை வெளியிட விருப்பம்.
அவை விரைவிலோ, அல்லது நெருங்கிய நண்பர்களின் ஒப்புதலோடோ வெளிவரும்.

நிலைப்பாடுகளில் சில பெருந்திரளுக்கு பிடிக்காமல் போய் அதனால் விழாவிற்கு வராமலோ அல்லது வந்து சட்டையைப் பிடிப்பதற்கோ வாய்ப்பு இருக்கும்  என்ற எண்ணம் எழுந்தது.
அப்படி என்ன நிலைப்பாடுகள் என்று கேட்கிறீர்களா ...
பதிவுலகிற்கே வராத பக்திப் பதிவர்.
எனக்கு கோவில்களைப் பிடிக்கும் ஒருகாலத்தில்! அவை அரசியல் கருவிகளாகவும் சக்திமையங்களாகவும் எனக்கு புரிபட ஆரம்பித்த பின்னர் அவை பிடிக்காமல் போயின.
கவிஞர் மகா சுந்தர் ஒருமுறை கடவுள்னு ஒருத்தர் இருக்காரா என்ற பொழுது நிலவன் அண்ணாத்தே சத்தியமா கிடையாது என்று சொல்லிவிட்டு ....
... அப்படி இருந்தால் அவனை நான் செருப்பாலே அடிப்பேன் என…

ஒரு கட்செவி உரையாடல் a whatsapp chat

முனைவர் பிரபு ஆர்.எம்.எஸ்.ஏ பயிற்சிகளின் மூலம் அறிமுகம், தொடர்ந்து படித்து வருபவர், அவரது வாட்சப் உரையாடல் ஒன்றை உங்களுடன் பகிர்வதில் மகிழ்வு ...

இவரது எழுத்துப் பாணி தனித்துவம் மிக்கது என்னுடைய விருப்பதிற்குரிய ஒன்று
உங்களுக்கு எப்படி
எண் உங்களும்தான் அவரோடு பேசலாமே

எல்காம் முன்னோடித் திட்டம் சில பகிரல்கள்

கடந்த ஆண்டில் ஒரு நாள் அறந்தை மாவட்ட கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ராசி பண்ணீர்செல்வம் செல்பேசியில் அழைத்து எல்காம்னு ஒரு திட்டம் வந்திருக்கு உங்க பள்ளியில் செய்வோமா. குழந்தைகளுக்கு ரீடிங் மெடீரியல் தருவாங்க, என்று சொல்லவும் சரி சார் என்றேன்.

அப்போது எல்காம் ஒரு முன்னோடித் திட்டமென்றோ, முன்னோடித் திட்டம்மென்றால்  என்னவென்றோ தெரியாது!

குழந்தைகளுக்கு ஏதோ  நல்ல விசயம் ஒகே என்றுதான் புரிந்துகொண்டேன். அன்று ஒகே சொன்னதற்கு கடந்த காலாண்டு விடுமுறையில் பலன் கிடைத்தது. பல்வேறு பணிகளை விடுமுறையில் செய்யும் திட்டத்துடன் இருந்தேன்.

தலைமை ஆசிரியை அழைத்து சார் உங்களுக்கு ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் பயிற்சி என்று சொல்லவும் ஆனந்தக் கடலில் மிதந்தேன். (அப்படித்தானே சொல்லணும்)

மாவட்டத்தில் இருந்து ஒன்பது பேராக பயணத்தை துவங்கினோம். வழியில் இருந்த பிள்ளைக் கால்வாயை ரசித்தபடியே தொடர்ந்தது எங்கள் பயணம். புதுகோட்டையில்  அப்படி பல கி.மி நீண்ட கால்வாய்களை பார்க்க முடியாது அல்லவா.

ஒரு வழியாய் ராசிபுரம் அடைந்தவுடன் பயிற்சிகள் துவங்கின. முன்னோடித் திட்டம் என்றால் என்ன என்று சேலம் ஆர்.எம்.எஸ்.ஏ அலுவ…

மலர்தரு ஆல்பம் பக்கம் 14 malartharu album leaf 14

Image

மலர்தரு ஆல்பம் பக்கம் 13 malartharu album leaf 13

Image

நடிகர் சங்கத் தேர்தல் விஷாலின் விஸ்வரூபம்

Image
ஒற்றைக் குரல் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்?

மாற்றங்களுக்கான குரல்களின் குரல்வளைகளை எப்போதும் அழுத்துகிற முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

நம்ம பேசுற அளவிற்கு இது வொர்த்தா மச்சான் என்று மதுரைத் தமிழன் கேட்பது எனக்கும் கேட்கிறது.

மலர்தரு ஆல்பம் பக்கம் 12

Image
படத்தை  சுட்டினால் வெப்  ஆல்பம் செல்லலாம்
leaf 12

விடைபெறுக எங்கள் அறிவரசே

Image
காலை பள்ளிக்கு சென்றவுடன் வந்த முதல் செய்தியே இதுதான்.

சகோதரி தேன்மொழி சார் உங்களுக்கு ரவீந்திரன் சாரைத் தெரியுமா என்றார்.

ஒரு மேல்நிலை தாவரவியல் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை எங்களுக்கு  வாழ்ந்து காண்பித்தவர்.

மலர்தரு ஆல்பம் பக்கம் 11

Image

மலர்தரு பதிவர் சந்திப்பு ஆல்பம் 10

Image

குவியப் புள்ளி எல்காம் Focus point ELCOM

Image
இன்னொரு குவியம் ...
கடந்த சில ஆண்டுகளாக இங்க பல செய்திகளைப் பகிர்ந்து வந்திருக்கிறோம். அறிவியல் செய்திகள், வாசிப்பு அனுபவங்கள், சமூக சிந்தனைகள் என பற்பல செய்திகளை என்னுடைய கோணத்தில் இருந்து பகிர்ந்திருக்கிறேன்.

மலர்தரு - பதிவர் சந்திப்பு பக்கம் 9

Image

மலர்தரு ஆல்பம் 8

Image

பதிவர் சந்திப்பு 2015

Image

மலர்தரு ஆல்பம் 6

Image