Posts

Showing posts from April, 2017

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் ஜேம்ஸ் பாண்டாகிறார்

Image
ஆசிரியப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த பொழுது பேரா.ஜம்புநாதன் அவர்கள் தம்பி மூணு வருஷம் ஆங்கில இலக்கியம் படிச்சுட்டுதானே வந்தீங்க?

பிழைத்திருப்பார்களா பிள்ளைகள் ?

Image
விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தவுடன், பள்ளிக்கு திரும்பினோம், நாலரை மணிக்கு சாலைக்கு வந்தால் கரும் பரப்பில் இருந்து எழுந்த அனல் அலை தரையில் இருந்து ஆறடிக்கு பறந்தது.

காலிக்குடங்கள் என்ன சொல்கின்றன?

Image
கொடும் தண்ணீர்ப் பஞ்சம்.

கோரம்.

ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது

Image
புதுகையில் செயல்பட்டு வரும் ஞானாலயா ஆய்வு நூலகம் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அய்யா திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்நாள் நூல்கள் சேகரிப்பு.

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் எட்டு மீண்டும் ஒரு பதிவு fate of the furious 8

Image
என்னதான் ஹாலிவுட்டே ஆனாலும் படைப்பாளிகள் சில வார்ப்புகளை தொடர்ந்து பயன்படுத்திவருகிறார்கள்.

கவிஞர்கள் பொருத்தருள்க

Image
சில மாதங்களுக்கு முன்னர் நண்பர்கள் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாக்களால் புதுக்கோட்டையை திணறடித்தனர்.

தேவதைகளால் தேடப்படுபவன்.

Image
இன்றைய தினங்களில் கவிதை என்பது வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியக்கூடாது. ஒரு சின்ன முடிச்சை போட்டு அதை வாசிப்பில் அவிழ்த்து மகிழ்வதே சவாலான வாசிப்பாக இருக்கிறது.

பாட்டன் காட்டைத் தேடி

Image
கவிஞர் கிரேஸின் பாட்டன் காட்டைத் தேடி என்கிற கவிதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவ பகிர்வு.

மேன்மை இதழ் ஒரு அறிமுகம்

Image
புதுகைப் புத்தகத் திருவிழாவின் பொழுது திரு.மணி அவர்களைச் சந்தித்தேன். மேன்மை பதிப்பகம் மூலம் பல நூல்களை பதிப்பித்து வருகின்றார்.

லேய் மரம் என்ன உங்க வீட்டு பொண்ணாப்பா, பூத்தா பொங்கல் வைக்க ?

Image
தோழமைகளுக்கு வணக்கம்,வாழ்வின் மிக எளிமையான விசயங்கள் கூட என்னை எடி.எம்மில் பணத்தை பார்த்ததது போன்ற ஆனந்த அதிர்ச்சியில் தள்ளிவிடுகின்றன.

மனுஷ்ய புத்திரன் குறித்து ஒரு பெண் கவிஞர் 3

சிற்றன்ன வாசல் இலக்கிய சந்திப்பு நிறுவனம் நிகழ்த்திய மனுஷ்ய புத்திரனின் கவிதைக் கொண்டாட்ட நிகழ்வுகளின் அனுபவப் பகிர்வு பாகம் மூன்று.

ஏற்கனவே எழுதப்பட்ட பாகங்களை படித்துவிட்டு வந்தாலே தொடரலாம்.

மனுஷ்ய புத்திரன் குறித்து ஒரு பெண் கவிஞர் பாகம் இரண்டு

பதிவின் முதல் பாகம்

சித்தென்னா வாசல் இலக்கியச் சந்திப்பு அமைப்பு முன்னெடுத்த மனுஷ்ய புத்திரனின் கவிதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்வின் அனுபவப் பகிர்வு.

எப் எய்ட்

Image
கடந்த பதினேழு ஆண்டுகளாக தொடர்ந்து பாகம் பாகமாக வந்துகொண்டிருக்கும் படம்.

ஒலகமே கொண்டாடும் கிரேசி மாட் ரேஸ் படம்!

மனுஷ்ய புத்திரன் குறித்து ஒரு பெண் கவிஞர்

இலக்கிய நிகழ்வுகள் எப்போதும் அமைதியாக முடியும் என்று சொல்ல முடியாது.

சில நிகழ்வுகள் நமக்குள் சில குமிழ்களை உடைக்கும்.

விதைக்கலாம் இப்போது சேலத்திலும் !

Image
சேலம் மாநகரில் விதைக்கலாம் அமைப்பின் முதல் கன்று 
மலர்தரு தொடர் வாசகர்களுக்கு விதைக்கலாம் குறித்து புதிய அறிமுகம் தேவையில்லை.

இருப்பினும் புதியோருக்காக

நிகழ்வுகள்

Image
புதுகையில் செயல்பட்டு வரும் ஞானாலயா குறித்து புதிதாக ஏதும் சொல்லத்தேவை இல்லை.

அம்பேத்கர் பெயர் சர்ச்சை - புதியவன் பக்கம் பதிவர் ஷாஜகான் அவர்களின் பக்கத்தில் இருந்து

Image
அம்பேத்கர் பெயர் பற்றிய சர்ச்சை மீண்டும் சுற்றத் துவங்கி விட்டது.

அம்பேத்கரின்மீது அன்பு கொண்ட பிராமண ஆசிரியர் நினைவாக, தன் பெயரை அம்பேத்கர் என்று வைத்துக்கொண்டார் என்பது ஒரு தரப்பு. இல்லை, அம்பேத்கர் என்ற பெயர் பிராமணப் பெயரே அல்ல, இது ஒரு கட்டுக்கதை என்பது ஒரு தரப்பு.
*

சர்வ வல்லமை பொருந்திய தலையாரிகள்

Image
விசித்திர தலையாரிகள்
(ஒரு கற்பனைச் சம்பவம்)

தலையாரிப் பதவி என்பது மதிப்பிற்குரியது. ஊரில் எழும் பிரச்சனைகளை லாவகமாக தீர்ப்பது தலையாரிகளின் வேலை.
பல தலைமுறைகளாக தலையாரிகள் அற்புதமாக பிரச்சனைகளைக் கையாண்டு வந்தார்கள்.

அவர்களின் செயல்பாடு அறம்சார்ந்து இருந்ததால் அவர்கள் போற்றப்பட்டனர்.

காலங்கள் ஓட தலையாரிகள் தங்கள் சமூக செல்வாக்கை பல்வேறு வகைகளில் பொருளாகவோ, பணமாகவோ மாற்றிக்கொள்ளத் துவங்கினர்.

வினோதத்திலும் வினோதமாக ஒரு சம்பவம் நடந்தது.

ஊரில் புகுந்த திருடனை பிடித்த இளைஞர்கள் அவனை தலையாரியிடம் ஒப்படைக்க அவரோ திருடனை விடுதலை செய்துவிட்டு பிடித்தவன் தவறு செய்துவிட்டான் என்று எச்சரிக்க ஊரே டரியல் ஆனது.

இந்தக் கொடுமை போதாதென்று திருடனைப் பிடித்த இளைஞர்கள் வீட்டில் அன்று இரவு களவும் போக தலையாரியைக் கண்டாலே தெறிக்க ஆரம்பித்தனர் மக்கள்.

பக்கத்து வீட்டை பட்டா போட்டவனுக்கு அந்த வீட்டை சட்டப்படி மீட்டுக் கொடுத்தது, குளங்களில் மென்பொருள் நிறுவனங்கள் துவக்கி அந்நியச் செலவாணியை உயர்த்தியது என தலையாரியின் புகழ் வளர்ந்து கொண்டே போனது.

ஒருமுறை ஒரு ஓட்டல்காரர் பிராது கொடுத்தார்.

அதாவது அவர் ஓட்டலின் முன…

உன்னையே நீ அறிவாய் ஜோஹரி சாளரம்

Image
தன்னை அறிதல் பயிற்சியில் அதிமுக்கியமான விசயம் தன்னை உணர்தல்தான்.

நம்மைப் பற்றி அறிய எளிய வழிகள் பல உண்டு.

முகநூல் இற்றைகள் fb status

Image
1
கொதிக்கும் தார் ரோட்டில் நிர்வாணமாய் சில விவசாயிகள் போராடும் படத்தை நண்பர் ராம் வசந்த் பகிர்ந்திருந்தார்.
தார் ரோட்டில் நிர்வாணமாய்க் கிடப்பது அதுவும் டெல்லியின் வெயிலில் என்பது தூக்கிவாரிப்போட்டது.
அச்சேதின் ஆயேகா

பின்னூட்டங்கள்
பேசுவோம் வாங்க சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்
2 April 10 at 8:37pm

Palanivelu Velu போராட்டம் வீரியமாக உள்ளது.ஆனால் அதன்கோரிக்கையில் திடமில்லை. நதிகளை இணையுங்கள் என்ற கோரிக்கை முதன்மையானதாக இருந்திருந்தால் இந்தப்போராட்டம் இன்னுமொரு ஜல்லிக்கட்டாக உருமாறியிருக்கும். ஆனால் இந்த விவசாயிகளின் இந்த நிலைக்குக்காரணமான தமிழ்நாட்டுக்கொள்ளைக்காரர்களான தி.மு.கவும் அ.தி.மு.கவும் நேரில் வாழ்த்துதெரிவித்தார்களோ அதை இந்தவிவசாயிகள் குனிந்துநெளிந்து ஏற்றுக்கொண்டார்களோ அன்றைக்கே இவர்களின் போராட்டம் மக்கள் மன்றத்தில் மழுங்கிபோய்விட்டது.ஓரு வகையில் நாம் கர்வம்கொள்ளலாம் தமிழர்கள் போராட இனி பயம்கொள்ளமாட்டார்கள் என்று.
 5 · April 10 at 8:43pm

Yoga Pandian உண்மை
Like · Reply · April 10 at 10:12pm

Selladurai Kanagaraj தெளிவான கருத்து பதிவு 

Thala Balu பிரதமர் ஆதி யோகி என்று எண்ணிவிட வாய்ப்புகள்…

பணமதிப்பு நீக்கம் விளைவுகள் என்ன ?

Image
பணமதிப்பு நீக்க நடவடிக்கை யாரை கொடூரமாகப் பாதித்திருக்கிறது?

கறுப்புப் பொருளாதரத்தை அழித்திருக்கிறதா?

ஓர் தொகுப்பு

Image
அதிகம் பகிரப்பட்ட அதிகப் பார்வைகளுக்குட்பட்ட சில படங்களை பகிர்கிறேன். பிடித்த படத்திற்கு பின்னூட்டம்   தரலாமே,  கவிதைகள் வடிவில்.

முனைவர் லிசா சூ

Image
2017இல் உலகின் மாபெரும் தலைவர்கள் என்கிற பட்டியலில் இடம் பெற்றவர் முனைவர் லிசா சூ.

1969இல் தைவானில் பிறந்த இந்தப் பெண் எம்.ஐ.டியில் பயின்றவர். குறைகடத்திகளை வடிமைப்பதில் கில்லி.

டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்சில் பணியைத் துவக்கி ஐ.பிஎம். நிறுவனத்தில் சிலிகன் சிப்களின் திறனை மேம்படுத்துவதில் பல முன்னோடிச் சோதனை முயற்சிகளை செய்தார்.

பிறகு தற்போது பணிபுரியும் ஏ.எம்.டி. நிறுவனத்தில்
முதன்மைச் செயல் அதிகாரியாகச் சேர்ந்தார்.

தைவானில் பிறந்திருந்தாலும் இவருக்கு இரண்டு வயதான பொழுது இவரது  குடும்பம் அமெரிக்காவிற்கு  குடிபெயர்ந்தது.

புள்ளியியல் வல்லுநரான இவரது தந்தை பெருக்கல்  வாய்ப்பாட்டை வினாடி வினாவாக கேட்டுக் கொண்டே இருப்பாராம். அம்மா ஒரு தொழில்முனைவர்.

அம்மாவிடம் இருந்து வணிகமும் அப்பாவிடம் இருந்து கணிதமும் குழந்தைகளுக்கு பற்றிக்கொண்டது.

லிசாவிற்கு பத்து வயதாக இருக்கும் பொழுது தனது சகோதரனின் ரிமோட் கார்களை பிரித்து அவை எப்படி  இயங்குகின்றன என்பதைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்!

தனது உயர்நிலைப் பள்ளி நாட்களை ஆப்பிள் மார்க் டூ  கணிப்பொறியோடு கழித்தவர்.

1986இல் மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் …

காற்று வெளியிடை

Image
கல்ச்சர் ஷாக்

என்ன அற்புதமான ஒளிப்பதிவு, இசை, அருமையான ஒலிப்பதிவும் கூட.

அழகான ஹீரோயின், அழகான ஹீரோ

இவ்வளவு இருந்தும் ஒரு படம் திருப்தி இல்லாமல் போகுமா?

அது உங்கள் ரசனையையும் கலாச்சார சார்புகளையும் பொருத்தது.

தன்னை மட்டுமே சிந்திக்கும் வருண், அவனை ஆதர்சமாய் நேசிக்கும் காதலி லீலா.

வருண் யுத்த விமானத்தின் பைலட் என்றால் லீலா ஒரு டாக்டர்.

எதிர் துருவங்களான இருவருக்கும் வரும் காதல் மோதல் இவைதான் கதை மற்றபடி பறக்கும் விமானங்கள், பாகிஸ்தான் சிறை என்பதல்லாம் தேவையே இல்லாத ஆணிகள்தான்.

இந்தியாவின் ஆகப்பெரும் இயக்குனர் என்கிற பெயரை எப்படியெல்லாம் சிதைக்கலாம் என்பதற்கான சீரிய முயற்சியாகத்தான்படுகிறது.

ஏன் இப்படி என்றால் விமானக் படைவீரனின் காதல் இதற்கு முன்னர் பல படங்களில் வந்துவிட்டது. டாம் க்ரூஸை உச்ச நட்சத்திரமாக்கிய டாப் கன் வெகு நுட்பமாக விமானப் படை சவால்களை, விபத்துகளைச் சொல்லும்.

மணி இதைப்போன்ற விசயங்களில் எல்லாம் கவனம் செலுத்தவில்லை.

பறக்கும் விமானங்களை லாங் ஷாட்டில் காண்பிப்பது மட்டுமே போதும் என்று முடிவு செய்துவிட்டார்.

இந்தப் போர்சனே தேவையில்லா ஆணி. விவரிப்பு இல்லை என்றால் என்ன சிகைக்க…

நீங்கள் என்பது மூன்று பேர்!

Image
நீ உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால்
இந்த உலகத்தில்  போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல்
நீ வாழலாம்

மனிதவள மேம்பாட்டு பயிற்சிகள்

Image
இப்படி ஒரு துறை இருப்பதே இன்னும் பல இளைஞர்களுக்கு தெரியாது!

கவண்- ராஜ சுந்தர்ராஜன்

Image
இன்னதென்று தெரியும்தான் எனக்கும். நாட்டுப்புறத்தான். கவணில் கல்வைத்து எறிந்திருக்கிறேன். எறிந்திருக்கிறாய் சரி, குருவி ஒன்றாவது குறிபட்டு விழுந்திருக்கிறதா? இல்லை. பின்னே? குறிவைத்து வீசுவேன், அவ்வளவுதான். அது சென்று தைத்ததில்லை. பொருட்காட்சித் துப்பாக்கியால் பலூன் சுட்டிருப்பீர்கள் அல்லவா? அது போலதான். ஒரு விளையாட்டு. பொழுதுபோக்கு.
கவண் (sling) என்பது ‘தாவீது X கோலியாத்து’ கதையில் வருமே அதே கருவிதான். இயக்குநர் கே.வி.ஆனந்த் அதைத்தான் உள்ளுறுத்துகிறார் என்றால், அந்த இரண்டரை மாத்திரை வார்த்தையில் மொத்தக் கதையும் உணர்த்தப் படுவதால் அவர்க்குப் பாராட்டுகள்! கோலியாத்து, கார்ப்பொரேட் ’ஜென் டி.வி.’; தாவீது, திலக் (விஜய் சேதுபதி).

மலர்த்தரு திரைவிமர்சன வலைப்பூவா?

Image
மச்சான் டீஜ் துரை என்ன ஒரே இங்லிபீஸ் படமா பார்த்துட்டு விமர்சனமாக எழுதுறியேப்பா என்றார்.

இசை எனும் நம்பிக்கைச் சுரபி Music the Hope Raiser

Image
பத்தாம் வகுப்பில் இசை குறித்து ஒரு பாடம் இருக்கிறது
இசை ஒரு நம்பிக்கைச் சுரபி என்று பொருள் கொள்ளும் தலைப்பில் (Music the Hope Raiser)

நூல்கள் பார்வைக்கா ?

Image
இன்று தங்கை கீர்த்தனா வீட்டிற்கு சென்ற பொழுது நூல்கள் இப்படி அடுக்கப்பட்டிருந்தன.

தி பிரஸ்டிஜ் The Prestige (2006)

Image
கிறிஸ்டபர் நோலன் படங்கள் எப்போதுமே கொஞ்சம் ஸ்பெசல்.

ஸ்டார் பிரியாணி-முனைவர் மு பிரபு

Image
மனுஷ்ய புத்திரனுக்கு வீடு கிடைக்காதது இன்று பலருடைய விலாசத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. ஜெயமோகன் கடுமையான கருத்தை அவரது வலைத்தளத்தில் பதிந்து, அதைப் பற்றிய எதிர் விளைவுகள் மிகக் கடுமையாகக் கிளர்கின்றன. அந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாக, இப்போதுதான் கூடி வந்தது.