Posts

Showing posts from March, 2017

பாரத்ஸ்டேஜ்

Image
சுற்றுச் சூழல் அமலாக்கங்களில் சிக்கி சின்னாபின்னமாகும் வாகனத் தயாரிப்பு துறை

திரு. ஷாஜகான் அவர்களின் முகநூல் கட்டுரைகலாய்க்கும் கார்டூன் but he had aathaar

Image
ஓட்டுனர் உரிமத்திற்கு ஆதார் வேண்டும் என்கிற உத்தரவை கார்டூனிஸ்ட் மொழி பெயர்த்திருக்கிறார்.

அசத்தும் ட்ரைலர்கள் kaatru veliyidai

Image
தமிழ்த் திரையுலகில் தனி ஆளுமையாக இருப்பவர் மணிரத்னம்.
தலையின் கடந்த படம் ஒ காதல் கண்மணி அவர் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுத்ததா என்பது தெரியவில்லை. 
சமீபத்தில் எதார்த்தமாக ஒரு டீசர் பார்த்தேன். 
ஏதோ ஆங்கிலப் படமோ என்று பார்த்தால் காற்று வெளியிடை ...
அசத்தல் 
நீங்களும் பார்க்கலாமே 

அசத்தும் ட்ரைலர்கள் fast and furious 8

Image
எப்.எய்ட்
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் எட்டாம் பாகம்.

நடக்க வாய்ப்பே இல்லாத ரேஸ் கதை என்றாலும்  இன்றுவரை பல இளைஞர்களின்  ரசனைக்கு  விருந்தளித்துவரும் படம்.

ட்ரைலரே அசத்துகிறது.

வழக்கம் போல ரேஸ்கள் அசத்தினாலும்

இந்தப் படத்தின் டெக்  விஷயங்கள் அசத்துகின்றன.

ஜோம்பி கார்ஸ்.

நகரில் ஷோரூமில் இருக்கும் ஹடெக் கார்களை ஒரே அறையில் இருந்து ஹாக் செய்து அவற்றை மழைபோல் பொழிய வைப்பதாகட்டும், அவற்றை இயக்கி ஜோம்பி கார்கள் போல ஒன்றன் மீது ஒன்றாக மோதவிட்டு குவிப்பதாகட்டும்

யப்பா மிரட்டல் சாமியோவ்.

குறிப்பாக விழும் கார் ஒன்றின் எல்.ஈ.டி ஸ்க்ரீனில் கீழே போகும் காரைக் காண்பிப்பது ஹாலிவுட்டின் டெக் சிந்தனையின் உச்சம்.

வாவ்

நீங்களும் பார்க்கலாம்

கில்ஃபி ஆகும் செல்ஃபிகள்

Image
மக்களின் செல்பி மோகத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகிவருகிறது.

மாற்றத்தின் முகங்கள் faces of change

Image
மாற்றங்களை முன்னெடுக்கும் நம்பிக்கை மனிதர்கள்

முதல் பகுதியைப் படிக்க 

அரசுப் பணிக்கு வரும் பெரும்பாலானோர் ஊதியக் கணக்கிலும், ஓய்வூதிய கனவுகளிலுமே வருகிறார்கள். அவர்களிலும் ஒரு பிரிவினர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை செம்மையுற செய்து தங்கள் பணி எல்லைகளை தாமே விரிவு செய்து கேள்விக்குறிகளை ஆச்சர்யக்குறிகளாக மாற்றுகிறார்கள்.

ரோகு ஓன் Rogue One 2016

Image
இண்டஸ்ட்ரியல் லைட் அண்ட் மாஜிக்கின் அடுத்த படைப்பு.

ஹைபாட்டியா மதம் தின்ற மலர்

Image
மாண்பு மிகு மகளிர் - அறிவியல் சுடர்கள்

பெற்ற பெண்ணை எட்டாம் வகுப்போடு தாய் மாமனுக்கு தாரை வார்க்கும் தங்கத் தமிழகத்தின் "குடிமகன்களுக்கு" கிபி 350இல் ஒரு அலக்ஸான்றிய  உன்னத பெண்மணி கணித விற்பன்னராகவும், தத்துவ மேதையாகவும், வானியல் விற்பன்னராகவும் இருந்தார் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

இனி பி.எட் படிக்கலாமா?

Image
சமூகத்தில் இன்றுவரை தனி மதிப்பை பெற்றுள்ள சேவைப் பணிகளில் முதன்மையானது ஆசிரியப்பணி. பட்டயம், பட்டம் என்று இரு வகை தேர்வுகள் இருந்தாலும் தற்போது பி.எட் பயில்வோரின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கிறது.

ஸ்பிலிட் split 2017

Image
மனோஜ் நைட் ஷியமளனின் அடுத்த உளவியல் பயங்கரவாதப் படம்!

காப்புரிமை அவசியமா?

Image
காப்புரிமை குறித்த விவாதங்கள் ஒன்றும் புதிதல்ல.

லார்கோ விஞ்ச்

Image
இரண்டாயிரத்து பதினொன்றில் வந்த திரைப்படம். பழைய சார்ல்ஸ் டிக்கென்ஸ் நாவல்களைப் போல ஒரு அனாதைச் சிறுவனின் தூரத்து உறவு ஒருவர் உலகப் பெரும் கோடிஸ்வரர். வாரிசு இல்லை என்கிற தருணத்தில் அவரது வாரிசாக லார்கோவை தேர்ந்தெடுக்கிறார்.

சாவுங்கடா! -முனைவர் மு பிரபு

Image
எனது தோழர் திரு பிரபு பிள்ளை அவர்களின் கட்டுரை, சுடுகின்ற உண்மைக்காக பகிர்கிறேன்

"முத்துகிருஷ்ணனை நான்தான் கொன்றேன்" என்ற கட்டுரையை ஆழி செந்தில்நாதன் இன்றைய தமிழ் ஹிந்துவில் (16-3-2017) எழுதியிருக்கிறார்.

லோகன்

Image
மார்வல் ஸ்டுடியோஸ் தங்கள் கல்லாவை கடந்த பதினேழு ஆண்டுகளாக நிரப்பி வந்த கதாபாத்திரம் ஒன்றுக்கு குட்பை சொல்லியிருக்கும் படம்.

விப்லாஷ் WHIPLASH 2014

Image
ஒரு கலையைக் கற்றுக்கொள்ள முனையும் பொழுது நமக்கு நல்ல குரு ஒருவர் வேண்டும்.

நீட் பார் ஸ்பீட்

Image
உலகெங்கும் பதின்வயதினர் தொடர்புடைய வாகனவிபத்துக்களுக்கு போதிமரம் இந்த கணிப்பொறி விளையாட்டு.

ஹாண்ட்ஸ் ஆப ஸ்டீல்

Image
எண்பதுகளில் டி.ஈ.எல்.சியில் படிக்கும் பொழுது நாங்கள் வகுப்பின் இடைவேளைகளில், மதிய உணவின் பொழுது இன்னும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பேசிய படம்.

அரைவல்

Image
பார்த்துச் சலித்த திரைக்கதைதான். வேற்று கிரகவாசிகளின் வருகை. அதைத் தொடர்ந்த பதட்டம் பின்விளைவுகள் இத்யாதி இத்யாதி.

மூன் லைட் ஆஸ்கர் வின்னர் 2017!

Image
எப்படி எப்படி என்று யோசிக்கவைக்கும் கதைக்களம். பொதுவெளியில் இன்னுமே பேசாப்பொருளாக இருக்கும் ஓரினச்சேர்க்கை குறித்து படத்தில் வரும் வசனம் ஒன்று
"நீ அப்படி இருப்பதில் தப்பு இல்லை"
"ஆனா அதற்காக யாரும் உன்னைக் கேலி செய்யதேவையில்லை, அதை நீ அனுமதிக்கக் கூடாது"

யோவ் என்னய்யா சொல்ற இந்தப் படத்துக்கா ஆஸ்கர் கொடுத்தாங்க?