Posts

Showing posts from August, 2015

லார்ட் ஆப் வார்

Image
கல்வியைக் குறித்து ஒரு கருத்து உண்டு. படித்த விசயங்கள் எல்லாம் மறந்ததற்குக் பிறகும் எது நினைவில் இருந்து அழியாமல் நிற்கிறதோ அதுவே கல்வி!

திரைபடங்களுக்கும் இது பொருந்தும். இந்தப் படத்தைப் பார்த்து சில வருடங்கள் ஆனாலும் பல காட்சிகளின் தீவிரம் மனதில் அப்படியே இருக்கு. 
யூரி ஒரு ஆயுத வியாபாரி. அந்த ஆப்ரிக்க புரட்சிப் படைக்கு கள்ளவழியில் ஆயுதம் தருவதற்காக அவர்களின் தலைவனைச் சந்திக்க வந்திருக்கிறான். செமையான ஆடம்பரத்தில் விரிந்திருகிறது அரண்மனை. சிம்மாசனத்தில் சர்வாதிகாரி. பின்னே நிற்கிறாள் ஆசைநாயகி. பாதுகாப்புக்கு நிற்கும் போராளி ரசிகனாகிறான். தலைவன்  ஆள் என்று தெரிந்தும் ரசிக்கிறான். 
மெல்ல நெருங்கும் யூரி தனது ஆகச் சிறந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொடுக்கிறான். அதன் பிரதாபங்களை அடுக்குகிறான். அப்படியா  என்று கேட்டபடியே லோட் பண்ணி ரசிக கண்மணியை போட்டுத்தள்ளுகிறான் சர்வாதிகாரி. 
அரண்டுபோய் கத்துகிறான் யூரி. நான் எப்படி பயன்படுத்திய துப்பாக்கியை விற்க முடியும் ?
இந்த காட்சி ஒன்று போதும் படம் பேசும் விசயங்களையும், யூரி பாத்திரத்தின் தன்மையையும் சொல்ல!

மறக்கமுடியாத இன்னொரு காட்சியில் ஒர…

தலைவாரிப் பூச்சூடி உன்னை

Image
மலர்தரு 6/10
காணொளி பார்க்க ரசிக்க இந்தப்  பதிவில் எழுதுவது தேவையில்லை.
படைப்பின் குவியம் நன்றாக இருக்கிறது. நண்பர்கள் என்பது கூடுதல் மகிழ்வு

அருட் பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை

அறைநடுவே
விரிந்த மேசையின்
பரப்பிய தட்டுக்களில்
விதவிதமாய்
அசைவம்
ரசித்து உண்ணும்
அவரைத் தவிர்த்து
நிமிர்ந்து பார்த்தேன்

சுவற்றில் கண்ணடிச் சட்டத்தில்
அருட் பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை

வானவில்

Image
நிலைக்கட்டும்
இந்த வானவில்
சகோதரிக்கு பாராட்டுக்கள்
நெகிழ்வான நன்றிகள்
என்றென்றும்
நிலைக்கட்டும்
இந்த வானவில்

திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சி. நிகழ்வுகள்

Image
விடுதலை  கொண்டாட்ட நாள் மதியம் திருச்சியில் நடைபெற்ற புகைப்பட கருவிகள் கண்காட்சிக்கு போவதாக ஸ்ரீயிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

பேச விரும்பிய உரை

Image
வணக்கம்

வீதியின் இலக்கிய ஆளுமைகளுக்கு இந்த எளியவாசகனின் பணிவான வணக்கங்கள்.

வேடிக்கையாக ஒரு கதை உண்டு. ஒரே ஒரு சிறுகதையை எழுதிய எழுத்தாளார் ஒருவரிடம் அவரது பக்கத்து வீட்டுக்காரர் கிண்டல் கொப்பளிக்கும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

கொஞ்சம் நுட்பம்

Image
ஒரு ஞாயிறு செல் அழைப்பு ஒன்று.

நீண்டநாள் அழைக்காத முன்னாள் மாணவர் ஒருவர். "வீட்டுக்கு வாங்க" சுருக்கமாக முடித்துவிட்டார்.

அரசுப் பள்ளிக்கு ஏழாயிரம் ரூபாயில் ஒரு பெருந்திரை காட்சி வீழ்த்தி

Image
உமாசங்கர் ஐ.ஏ.எஸ் எல்காட்டின் தலைவராக இருந்தபொழுது எமது பள்ளிக்கு கணிப்பொறிகள் வழங்கப்பட்டன. அவற்றுடன் ஒரு பெருந்திரை காட்சி வீழ்த்தியும் (அட எல்.சி.டி ப்ரஜக்டர்தான்ப்பா) வழங்கப்பட்டது.
அனேகமாக தமிழகத்தில் அதிக முறை அவற்றைப் பயன்படுத்திய பள்ளிகளில் எமது பள்ளியும் ஒன்று!

திரட்டிகளுக்கு ஒரு விண்ணப்பம் ...

Image
திரட்டிகளின் நிர்வாகிகளுக்கு ஒரு பணிவான வணக்கம்,

தமிழ் வலையுலகில் ஆரோக்கியமாய் இயங்கி வரும் எழுத்தாளர்களின் பெரும் பலம் தங்களைப் போன்ற திரட்டிகள் என்பது வெள்ளிடை மலை.

தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு ஒன்று புதுகை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நிகழ்வு 11/10/2015இல்,  புதுகை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைப்பாளர்கள் குழுவில் ஒருவன் என்கிற முறையில் இதற்கான ஆதரவை உங்களிடம் எதிர்பார்கிறேன்.

பரப்புரை செய்ய முன்வருவீர்கள் என்கிற  நம்பிக்கையோடு இதன் விட்கெட் ஸ்ரிப்ப்டைஇங்கே தருகிறேன். திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களது தளத்தில் பதிவு விண்ணப்பம் இருக்கிறது.<!-- Added-Start: Tamil-Writers-Festival-Image -->
<center><a href="http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html" target="_blank" imageanchor="1"><img border="0" src="http://1.bp.blogspot.com/-FH9XN_em_44/VdANmd4mI6I/AAAAAAAABjw/alYaAHzWACg/s1600/Taml_Writers_Festival_2015_Pudukkottai.jpg" width…

வலைப்பதிவர் மாநாடு ஆலோசனைக் கூட்டம்

Image
வணக்கம் 
கடந்த வாரம் பாரி மழலையர் பள்ளியில் வலைப்பதிவர் சந்திப்பிற்கான மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நிகழ்ந்தது.

கவிதை எழுத ஒரு முயற்சி ..

Image
1
அவன்
இடுங்கிய கண்களுக்குள்ளோ
டவுசரின் கிழிசளுக்குள்ளோ
அல்லது
உங்கள் கோவில்களுக்குள்
நுழையத் தயங்கித் தடுமாறும்
அவன்
கால்களுக்கிடையேவோ
தென்படலாம்
இந்திய வல்லரசின் சாவி
அல்லது
அதன் சவப்பெட்டியில்
நீங்களும் நானுமாய்
அறைந்த
ஆணி

மிஷன் இம்பாசிபிள் 5 Mission Imposible Rogue Nation

Image
நம்பவே முடியாத ஆனால் பார்த்தல் வாயைப் பிளந்தபடி ரசிக்க வைக்கிற ஸ்டன்ட் காட்சிகள் எம்.ஐ படங்களின் அடையாளம்.

எம்.ஐ ஒன் ஒரு அற்புதமான ஸ்பை திரில்லர். இந்த எதிபார்ப்பில்தான் எம்.ஐ டூ போனேன். நம்ம சூப்பர் ஸ்டார்களே மெர்சல் ஆகும் அளவிற்கு பில்டப் ஸ்டுன்ட்கள். இன்றுவரை இந்த சீரிஸில் வந்த மூவிகளில் எம்.ஐ ஒன் நிகழ்வுச் சாத்தியத்திற்கு நெருக்கமானது. மற்றவை எல்லாம் ஒரு ரெம் அனுபவம்.

இரண்டு உரையாடல்கள்

Image
இரண்டு உரையாடல்கள் ...
ஒன்று 
மாவட்ட மனநல ஆலோசகர் மரு. நிர்மலிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தேன்.
பார்ன் கிரிமினல்ஸ் என்று ஒரு பதத்தை அவர் உபயோகிக்க அப்படீன்னா என்னா ? 

மாத்யு ப்ளோரிஸ் என்கிற வாசிக்கும் இயந்திரம்

Image
நண்பர் ரபீக் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது மேதகு  கலாம் அவர்கள் செய்த சாதனைகளில் மாபெரும் சாதனை என பொதுவெளியில் வாசிப்பை குறித்த ஒரு பெரும் அறிமுகத்தை தந்து அனைவரையும் வாசிப்பை நோக்கி திருப்பியதே என்றேன் .

உண்மையில் இந்தியாவில் ராக்கெட் விடுவதைவிட பொதுத்திரளை வாசிப்பை நோக்கி திருப்புவது  எத்துனை சவாலானது என்பது வாசிப்பவர்களுக்கும் சமூகத்தை உற்றுநோக்குபவர்களுக்கும் புரியும்.