Posts

Showing posts from May, 2017

கண்ணேநலமா - கண்ணாடி பவர் குறைபாடுகள்

Image
Rohini Krishna
12 hrs ·
#கண்ணேநலமா - கண்ணாடி பவர் குறைபாடுகள்By டாக்டர்.ரோஹிணி கிருஷ்ணா

குழந்தைகளுக்கான ஆகச் சிறந்த ஆங்கில நூற்தொகுப்பு

Image
குழந்தைகளுக்கான நூற்கள். உலகெங்கும் கொண்டாடப்படும் நூற்கள் இவை.

மீரா செல்வக்குமார் - சின்னவள் கவிதைத் தொகுப்பு

Image
கவிதை எப்போது பிரவகிக்கிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டிருகின்றன.

உருப்படியான காரியங்கள் இரண்டு

Image
விதைக்கலாம் இதுவரை ஆயிரத்து நூற்றி நாற்பது கன்றுகளை நட்டிருக்கிறது.  பெரும்பான்மையான கன்றுகள் இன்று வளர்ந்துவிட்டன, மலர்களை மலர்த்தியிருக்கின்றன.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2017

Image
அப்பாடா

ஒருவழியாகத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன.

போக்குவரத்து கழகம் எப்படி இருக்க வேண்டும்?

Image
போக்குவரத்து நாகரிக உலகின் அடயாளம் மட்டுமல்ல அடிப்படை உரிமைகளில் ஒன்று.

பூக்கட்டும் ஆயிரம் சூரியப் பூக்கள் SUN FLOWER

Image
இப்படி ஒரு சோலார் பானல் மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்பட்டால் வாவ்

என்ன இனிமையான குரல் கட்செவியின் வைரல்

மழை மனிதர்கள் RAINMAKERS கனகசபை ராமசாமி அவர்களின் பதிவு

Image
.... ஒரு ரூபாய்க்கு - ஓர் முழு சாப்பாடு ..... கலங்கிப் போய் நின்றாள் அந்த இளம்பெண்
.. அந்தக் கல்லூரி வாசலில் ..!
.

எய்தவன் EITHAVAN RAAJA SUNDERRAAJAN

Image
என்பதற்கு இலக்கணம், சரியாக, ’கடவுள்’ என்னும் கற்பிதம்தான். தோற்றுப்போன இயேசுவும் தான் குறித்ததை எய்தினார் என்று அறிவோம். இந்தப் படத்தில் கடைசி ‘ஷாட்’, ஆனால் ஆகாயத்திலிருந்து இல்லை; நாயகனின் முன்வசத்திலிருந்து. நாயகன் + மாணவ நண்பர்கள் சுவராகி மறைக்க, அவர்கள் முதுகுக்குப் பின்னால் அது நேர்கிறது. எய்துதல், ஆகவே திண்மையிலானது இல்லை, தன்மையிலானது.

ரஜினி ப்ளு சிப்பா ரெட் சிப்பா

Image
சிவாஜிக்கு இருந்தது ரசிகர்கள். எம்.ஜி.ஆருக்கு இருந்தது பக்தர்கள். ரஜினிக்கு இருப்பவர்கள் வெறியர்கள் என்று ஒரு ஸ்டேட்மென்ட் உண்டு.

ஒரு திரைப்பாடல் ..let it go frozen

Image
குழந்தைகள் விடுமுறையில் ஒரு பாட்டைப் பாடிக்கொண்டே இருந்தனர்.
லெட் இட் கோ...
எனக்குமே பிடித்த பாடல்
டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட ப்ரோசன் படத்தின் பாடல்.
பாடலின் வரிகளும் அசத்தல் என்றால் படமாக்கிய விதமும் அற்புதமாக இருக்கும்.
நீண்ட நாட்கள் கழித்து ஒரு மொழிபெயர்ப்பை முயன்றேன்.
முகடுகளில் வெண்பணி ஒளிரும் இன்றிரவு
ஓர் காலடித்தடமும் காணாது
தனிமையின் பேரரசு
பேரரசின் அரசி நான்
ஊளையிடும் ஊதல் உள்ளே சுழலும் இந்தப் புயலைப் போலவே
உள்ளே அடங்காமல்
வானகம் அறியும் என் முயற்சிகளை

அவர்களை உள்ளே விடாதே
அவர்களைப் பார்க்க விடாதே
எப்போதும் போல நல்லவளாகவேயிரு
மறைத்துக்கொள், வருந்தாதே
அவர்கள் அறியவேண்டாம்
போகட்டும் அவர்களுக்கும்தான் தெரியுமே


அடங்காதே ஆர்ப்பரி ஆர்ப்பரி
இனிமேலும் அடக்கமுடியாது

போகட்டும் விடு, போகட்டும் விடு
வேறுபுறம் திரும்பு, கதவை அடி
கவலைகள் வேண்டாம்
அவர்கள் என்ன சொல்வார்கள்
புயல் ஆர்ப்பரித்து வீசட்டும்
குளிர் என்னை ஒன்றும் செய்யாது
வேடிக்கைதான் தொலைவு எப்படி
எல்லாவற்றையும் சிறிதாக்கிவிடுகிறது
தவறோ, சரியோ, விதியோ எனக்கில்லை
நான் விடுதலையானவள்
ஒருகாலத்தில் …

பேரா.தட்சிணாமூர்த்திக்கு தொல்காப்பியர் விருது

Image
இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், 2015-ஆம் ஆண்டுக்கான குடியரசுத்தலைவர் விருதாகிய தொல்காப்பியர் விருதினை, மே மாதம் 9 ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரு. பிரணாப்முகர்ஜி, அறிஞர் அ. தட்சிணாமூர்த்திக்கு வழங்கிச் சிறப்பு செய்தார்.

குழந்தைகளும் நூல்களும் bharathi puthakaalayam

Image
கடந்த ஒன்றாம் தேதி ஒரு நல்ல முன்னெடுப்பு ஒன்று நிகழ்ந்தது.

தமிழர்களின் தாய் மதம் எது ? ancient tamil religion Aasivagam

Image
தமிழர்க்கு வேட்டி கட்ட சொல்லித்தந்ததே ஆரியர்தான், தமிழர்க்கு என எந்த மெய்யியலும் இருந்ததில்லை என்று அடித்து பேசி போங்காட்டம் ஆடும் ஊடக பெருச்சாளிகள், போலி வரலாறு புனையும் சங்கரமட சனாதனிகளுக்கு இந்தக் கட்டுரைத் தொகுப்பு சமர்ப்பணம்.

புதிய கல்வித்துறை செயலாளர் யார் ~? udayachandran ias

Image
பதிவர்களுக்கு அறிமுகமான  பெயர்தான் உதயச்சந்திரன் இ.ஆ.பா.

புதுகையில் நடந்த பதிவர் சந்திப்புக்கு எதிர்பாராவிதமாக உதவிக் கரம் நீட்டியவர்.

செயற்கை விழித்திரை

Image
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் வேதியியல்  ஆய்வு மாணவியாக இருக்கும் வேனேசா ரெஸ்ட்ரோப ஷெல்ட் ஒரு செயற்கை விழித்திரையை உருவாக்கியிருக்கிறார்.

கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2

Image
சி.ஜி ஹோலிப்பண்டிகை.

அத்துணை வர்ண கலாட்டாக்கள். ஹீரோயினே பச்சைக்கலர்,  ஊதாக் கலர், வில்லி ஆயிஸா தங்கமுலாம் பூசப்பட்டு.

இது பாகுபலி இரண்டு

Image
இது பாகுபலி குறித்த என்னுடைய பார்வை.

திரையரங்கங்களை தற்காலிகமாக ஈர்ப்பு மையமாக மாற்றியிருக்கிறது.

இடஒதுக்கீடு அவசியமா? தோழர் கொண்டல் ராஜ் அவர்களின் பதிவு

Image
நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டாலும் சரி, மருத்துவ உயர்படிப்பு பற்றி பேசினாலும் சரி இன்னுமா இடஓதுக்கீடு முறை வேண்டும் தகுதியின் அடிப்படையில் எப்போதுதான் மாறப்போகிறீர்களென்று உயர்குடி மக்களின் சார்பாக இன்னும் தெளிவாக சொல்வதென்றால் பார்ப்பனர்களின் குரலாக சில இடைநிலை சாதிகளை சேர்ந்தவர்கள் இப்போது சத்தமாக கேட்கிறார்கள்.

இருமுனை -தூயன் சிறுகதைத்தொகுப்பு

ஒரு படம் வரும்முன்னர் அசத்தலாக ஓர் ட்ரைலர் வருவதுபோல அண்ணன் தங்கம் மூர்த்தி அவர்கள் தூயனின்  கதையொன்றைக்  குறித்து ஏகத்துக்கும்  சிலாகித்து என்னுடைய எதிர்பார்ப்பை எகிற வைத்தார்.

வணக்கம் தவிர் ?

Image
Nagore Rumi
April 28 at 7:36pm ·
வணக்கம் என்று சொல்வது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். சமீபத்தில் கவிஞரும், எழுத்தாளரும் நண்பருமான நாகூரி அப்துல் கையூம் தன் வாட்ஸப்பில் ஒரு பதிவை இட்டிருக்கிறார். அந்த கருத்துக்களோடு நான் முற்றிலும் உடன் படுகிறேன். இதோ அது உங்களுக்காக:

அமெரிக்காவிற்குப் போ! -முனைவர் மு பிரபு

Image
"தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக செய்ய வேண்டிய அய்ந்து மாற்றங்கள் என்ன?" என்ற கட்டுரையில் (தமிழ் தி ஹிந்து, 30-4-2017) தேவையான மூன்றாவது மாற்றமாக 'கல்வியை அரசியல்மயப்படுத்துங்கள்' என்று சமஸ் அடையாளப் படுத்தியிருக்கிறார். கல்வி அரசியல் மயப்பட்டுதான் இருந்தது எழுபதுகளுக்கு முன்னால். ஹிந்தி மொழி எதிர்ப்பு ஒரு மாணவர் இயக்கமே.

பாகுபலி எனும் வர்ணாசிரமப் படம்நந்தன் ஸ்ரீதரன்

Image
இப்பதான் பாகுபலி 2 பார்த்துவிட்டு வீட்டுக்கு வருகிறேன்..
உண்மையில் இதை சரித்திரக் கதை என்று சொல்ல முடியாது.. ஏனென்றால் இப்படியொரு வரலாறு நிகழவே இல்லை.. மகா பாரதம் போன்ற இதிகாசம் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது போன்ற இதிகாசங்களும்இல்லை..

நம்மாழ்வார் ஒரு நினைவூட்டு

Image
ஒரு வேளாண் ஆய்வாளர் தனது இற்றை ஒன்றில் யன்படுத்தியிருந்த பதம் என்னைக் காயப்படுத்தியது ...

முப்பது நாட்களில் ஆங்கிலம்--முனைவர் மு பிரபு

Image
இன்றைய தமிழ் இந்துவில் அதன் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பள்ளிக் கல்வித் துறையில் உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் என்பதாக அய்ந்து அம்சங்களைச் சொல்கிறார். எத்தனையோ மாற்றங்கள் தேவையிருந்தாலும் இவரைப் பொறுத்த வரையில் இந்த அய்ந்து அம்சங்களையும் போர்க்கால அடிப்படையில் சீர் படுத்த வேண்டிய தேவையிருக்கிறது. இன்று நாம் பார்ப்பதை விட வேறெந்த மாற்றம் நிகழ்ந்தாலும் - நிகழ்த்தப் பட்டாலும் - அது தேவைப் படக் கூடிய ஒன்றுதான்.

ஒரு பணிஒய்வு ஒரு பாராட்டு a retirement function and a felicitation

Image
28/04/2016
திடீரென ஓர் அழைப்பு

நிலவன் அண்ணா

முனைவர்  ஜம்புலிங்கம் அவர்களின் பணி ஒய்வுப் பாராட்டு விழாவிற்கு வருகிறீரா என்றார்.