Posts

Showing posts from October, 2013

ஐந்தாண்டு கால வேனில்,.. (நாளைய மனிதர்களின் நேற்று 2)

Image
வேனில் நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் பொதுவாக அனைத்து ஆசிரியருக்கும் அவன் ஒரு செல்லப் பிள்ளை. பள்ளியின் அனைத்துப் பணிகளையும் ஒரு புன்னகையோடு செய்ய எப்போதும் தயாராக இருப்பான்.

இப்படி ஒரு பிள்ளையை விட்டுவிட்டு போயிருக்கான் பாருங்க என்று அவன் தந்தையை நாங்கள் பேசுவது வழக்கம். பொதுவாக ஒன்பதாம் வகுப்பில் மாணவர்களின் நடத்தையில் சில குறிப்பிட்ட மாற்றங்கள் வரும். வேனிலும் இதற்கு விதி விலக்கல்ல.

இன்றும் ஒரு இனிய நாளே

Image
நண்பா அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டை செந்தூரன் பொறியியல் கல்லூரியில் விக்கிபிடியாவில் எழுதுவது எப்படி என்கிற ஒரு பணிமனை நடைபெறுகிறது. கேட்டவுடன் அனுமதி தந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு. ஏ .வி.எம். எஸ்.கார்த்திக் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

நாளைய மனிதர்களின் நேற்று

Image
நுகர்வு கலாசாரம் முற்றிப் போன இந்த யுகத்தில் ஒரு சீனப் பெற்றோர் தங்கள் பெண் குழந்தையை விற்று ஐ போன் வாங்கியிருப்பதாக வரும் செய்திகள் சாதரணமாக கடந்து போகக் கூடியதா?

ஒருபுறம் உணவின்றி தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் மறுபுறம் உலகின் அதிக விலையில் கட்டப்பட்ட ஒரு வீடு என எதிர் எதிர் முனைகள் இரண்டும் இருக்கும் ஒரு தேசத்தில் ஆசிரியராக இருப்பது அலாதியானது தோழர்களே. 

இரண்டு பரோட்டோ கொஞ்சம் கிட்னி ..

Image
சில ஆண்டுகளுக்கு முன்  டிரைவிங் கற்றுக்கொள்வதற்காக புதுகையின் ஈஸ்வரி டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்திருந்தேன்.  வாழ்வின் பல்வேறு தளங்களில் இருந்த அனைவரும் ஒன்றாய் ஒரே இடத்தில் கூடியது ஒரு வித்யாசமான அனுபவம். ஒருவர் நல்ல அத்தேலட், படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தார். இன்னொருவர் ஆட்டோ ஓட்டுனர். எப்படியும் பெரிய வண்டி ஒட்டவேண்டும் என்று வந்தவர்.

இந்த வாரம் நான் பார்த்த சில வலைப்பூக்கள்

Image
விவரணம்
     மிக அருமையாகவும் விரிவாகவும் தகவல்களை பதிவிடும் திரு.விவரணன் நீலவண்னனின் வலைப்பூ. இந்திய விடுதலை வராலாறைபற்றி அக்கறை உள்ளவர்கள் இவருடைய சாந்தல்கன்ட் போராட்டம் பற்றிய பதிவை  அறிவது அவசியம். அருமையானதளம். இவரை முகநூலில் பின்தொடர்கிறேன்.
http://www.vivaranam.net/

இரண்டு இரண்டு இரண்டு...

Image
அருமையாய் படிக்கும் மாணவர்கள் கூட வாழ்வின் சில தருணங்களில் தடுமாறி குழம்புவர். மனவெழுச்சிகளாலும், அழுத்தங்களாலும் பாதிக்கப்படும் இளம் குழந்தைகள்தான் எத்துனை எத்துனை பேர்.

முகநூல் மகாமித்யங்கள்

Image
2000ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஓர்குட் கொடிகட்டி பரந்த காலத்தில் என்னதான் என்று பார்ப்போமே என ஒரு கணக்கை துவங்கினேன்.

ஆச்சர்யப்படும் அளவிற்கு நண்பர்கள் திரண்டு என்னை மிரள வைத்தார்கள். பெரிய டுமாங்கி மாதிரி கணிபொறி நெட்வொர்கிங் கம்யூநிட்டியில் வேறு சேர்ந்தேன்.  ஞானி சங்கரன் வேறு ஓர்குட்டில் இருந்தார். நண்பர்களின் நலம் விசாரிப்பு மாணவர்களின் அப்போதய படிப்பையும் நிலையையும் அறிதல் என கொஞ்சம் ஜாலியாக இருந்தது.

தூங்கலாம் வாங்க பாஸ்...

Image
எலிகளின் மூளையில் நடந்த ஒரு ஆய்வு புதிய தகவல் ஒன்றை கண்டறிந்துள்ளது. தூக்கத்தின் பொழுது நாள்முழுதும் சேர்ந்த நச்சு பொருட்களை மூளை வெளியேற்றுகிறது. இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என அறிஞர்கள் கொண்டாடுகிறார்கள்.


எஸ்கேப் ப்ளான்

Image
ஸ்டாலோன் மற்றும் ஆர்னால்ட் என்கிற ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் படம் எஸ்கேப் ப்ளான். இரண்டு அதிரடி மெகா ஸ்டார்கள் அதுவும் ஒரு ஜோரான அதிரடிப் படம் (எக்ஸ்பெண்டபிள்ஸ் 2) தந்துவிட்டு மீண்டும் இணைந்து ஒரு படத்தை தரும் பொழுது பொதுவாக ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். இது படம் நல்லா இருந்தா படத்தை பிச்சுகிட்டு ஓடவைக்கும். இல்லாவிட்டால் தியேட்டரை விட்டு ஓட வைக்கும். இதில் எஸ்கேப் ப்ளான் எந்த வகை என்பதை நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

ரிவைண்ட் .... எப் பி... 2

Image
மனிதன் ஒரு சமூக விலங்கு. எப்போதும் இவனுக்கு யாருடைய அண்மையோ, ஆதரவோ அல்லது இவையேதும் கிடைக்காத பட்சத்தில் வெறுப்போ தேவைப்படுகிறது. பிராணவாயு மட்டும் தேவை என்று இருப்பவர்கள் இரண்டு பேர் ஒருவர் ஞானி , இன்னொருவர் பைத்தியக்காரர்.


ரிவைண்ட் .... எப் பி...

Image
ஆறு பாகைகள் , ஒரு பிரபலத்தை நினைத்துக் கொள்ளுங்கள் அஜீத், அப்துல் கலாம் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களுடன் நீங்கள் பேச உங்களில் நண்பர்களில் ஒருவர் வழிவகுப்பார்.

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

Image
Thaaraa Bharati (1947-2000)

Thaaraa Bharati is an illustrious poet of Tamilnadu who had died a premature death at his early fifties. He can be described as the Mayakovsky of India for his highly motivating poems, which are still a source of inspiration for the youth.
His poems act as a morale-booster for the unemployed youth of Tamilnadu.
Those who read his poems will agree that they serve as a source of inspiration to the readers irrespective of their age and status.
Thaara Bharati mingled with the masses, particularly with the younger generation and motivated them by his poems, which still inspire the Tamil youth. It should be mentioned that many have achieved an upward mobility as his poems acted a catalyst to accelerate their initiatives.

ஒரு பேருந்து, எனது பழைய நண்பன் ...

Image
த.சு.லு.சா வில் படித்த பொழுது நிறைய நண்பர்கள். இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று யோசிப்பது உண்டு. வாழ்வின் அற்புதங்களில் ஒன்றாக எப்போவாவது எதிர்பாரா இடங்களில் இருந்து வந்து நிற்பார்கள் சிலர். அவர்கள் எழுப்பும் மன அலைகளின் இரைச்சல் ஒரு மூன்று நாட்களுக்காவது ஒலிக்கும்.

அப்படி ஒரு நண்பனை சில நாட்கள் முன்பு பார்த்தேன்.  புதிய நூற்றாண்டு புத்தக இல்லம் (NCBH) ஒரு பேருந்தில் நூல்களை அடுக்கி கொண்டு மாவட்டம் மாவட்டமாகவிற்கும். எனது கல்லூரி காலத்தில் எனது சேமிப்புகளை இந்த சிநேகிதனுக்காய் செலவிட்டிருக்கிறேன்.

கூகிள் மொழி ... தமிழ் ஆர்வலர்களின் கவனத்திற்கு...

Image
கூகிள் தேடு பொறிக்கு புரியும் விதத்தில் பதிவிடுவது கொஞ்சம் மெனக்கெடல் உள்ள வேலை. ஆனால் இது ரொம்ப பலனளிக்கக் கூடியது.

கொஞ்சம் சுருக்கா பாப்போம்

படங்களை பதிவிடும் பொழுது கவனத்தில் கொள்ளவேண்டியவை

1. படம் சும்மா dsc223.jpg என்றுதான் இருக்கும். முதலில் இதை பெயர்மாற்றம் செய்ய வேண்டும். படம் ஒரு நிகழ்வை பற்றி என்றால் அந்த நிகழவை படத்தின் பெயராக மாற்ற வேண்டும். ஒரு தனிநபர் என்றால் படம் அவர் பெயருக்கு மற்றப்பட வேண்டும்.

தாரா பாரதி..

Image
பல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது

வெறும் கை என்பது மூடத்தனம்  விரல்கள் பத்தும் மூலதனம்  
யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது. 

ஒரு கவிதை ஒரு மென்பொருள்..

Image
அன்பு நண்பர்களுக்கு மைக்ரோ சாப்டின் புதிய அலுவலக மென்பொருள் கூட்டமைப்பு ரொம்ப அருமையாக இருக்கிறது... சும்மாச்சுக்கும் ஒரு கவிதையை பவர் பாய்ண்டில் முயற்சித்திருக்கிறேன்...
எப்படி இருக்கு. முழுக்க முழுக்க பவர் பாய்ன்ட் மட்டுமே...இதுவரை வெளிவந்த அலுவலக தொகுப்பில் ஆகச் சிறந்த தொகுப்பாகக் கூடும்..

அன்பன்
மது..

PSO J3 18.5-22 ஒரு புதிய கோள்

Image
புவியிலிருந்து எண்பது ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு புதிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணிரெண்டு மிலியன் வருடங்களுக்கு முன்பு பிறந்த ஒரு புதிய கோள் இது. மிகுத்த கிளர்வை தரும் கண்டுபிடிப்பு இது என கருதப்படுகிறது.

தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் என் சி பி ஹச் இணைந்து நடத்தும்..

Image
தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் என்சிபிஹெச் இணைந்து நடத்தும் இரு மாதகால புத்தக கண்காட்சி காந்திபூங்கா, அண்ணாசிலை அருகே இனிதே துவங்கியது.


உங்கள் கடவுச் சொல்லை பகிர்ந்தால்...

Image
என்னது கடவுச் சொல்லை பகிர்வதா? லூசாப்பா நீ என எகிற வேண்டாம். நான் பகிர்ந்திருக்கிறேன். ஆர்வக் கோளாரில் நண்பர் ஒருவரின் திருமணத்தை முகநூலில் ஒரு நிகழ்வாக பதிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன்.

சரியாக ஒரு பத்து மணிக்கு ஒரு அழைப்பு, என்ன என்றேன். உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா? உங்களை யாருங்க முகநூல் நிகழ்ச்சியை உருவாக்க சொன்னது, ஏன்? ஏதும் தவறாக நடந்துவிட்டதா என்றேன். பெருசா

வாசிப்பை நேசிப்போம்... இவனுக்கு அப்போது மனு என்று பெயர்..

Image
ஜே சி நிகழ்ச்சி ஒன்றிற்காக தென்காசி வரை செல்ல வேண்டி இருந்தது. டவேரா கொள்ளும் அளவிற்கு மேல் ஆட்களை அழுத்திக்கொண்டு பயணப்பட்டோம். நீண்ட பயணங்கள் நல்ல புரிதல் உள்ள நண்பர்களைதர வல்லது.  பயணம் மனிதர்களின் இறுக்கத்தை தளர்த்தி பேசவைக்கும். பல்வேறு விசயங்களின் மீது தாவிய பேச்சு கடைசியில் வாசிப்பு குறித்து திரும்பியது.  வாசிப்பின் சுவை கிராமத்து மாணவர்களுக்கு பிடிபட்டுவிட்டால் அவர்கள் வளர்ச்சி துரிதப்படும் என்று நான் சொல்ல, அதுவரை அமைதியாக வந்த எனது தோழர் ஒருவர், ஆம். என்றார் தொடர்ந்து சொன்னார் நான் அனுபவித்திருக்கிறேன். நான் புரியுறமாறி சொல்லுங்க என்றேன்.

காமராஜ் குழந்தைகளுக்கான ஒரு கட்டுரை...

Image
கல்வி கண் திறந்த படிக்காத மேதை , கறுப்புத் தங்கம், கர்மவீரர் காமராஜர் மேடுக்குடியில் பிறந்தவர் அல்லர். ஒரு தேங்காய் வியாபாரிக்கு மகனாய் பிறந்து ஆறு வயதில் தன தந்தையை இழந்தவர்.

சமுதாய நலனுக்காகச் சகலத்தையும் துறந்துவிடும் ஓர் சந்நியாசியின் கைகளில்கூட சொந்தமாக ஒரு திருவோடிருக்கும், ஆனல் அந்த ஓடு கூட இல்லாத அரசியல் துறவி காமராஜ் என்று கண்ணதாசனால் புகழப் பட்டவர்.

ஒருவனின் பொருட்டு உய்யும் வையகம்

Image
வாழ்க்கையை தவறவிட்டவர்கள் சாலையில் திரிவார்கள்.
நாம் பேருந்துக்கு செல்ல விரைகையில், பணிக்கு பைக்கை திருகி முன்னேறுகையில் பாதையோரம் எத்தனையோபேரை பார்த்திருக்கிறோம். அவர்கள் குறித்து ஏதும் சிந்திக்காமலே விரைந்து போவோம்.

"ஐயோ, அங்கிள், அந்த பலூன புடிக்கலாம்ல".

Image
நேற்று மாலை பெங்களுர் ஜெய நகரில் ஒரு விழா, நிறுவனத் தலைவரின் பங்களிப்புகள் அதிகம் இருந்ததால் நானும் பங்கேற்க வேண்டியிருந்தது, காலையில் இருந்தே பல்வேறு மனிதர்கள், பெண்கள், குழந்தைகள் என்று அரங்கம் நிரம்பி வழிந்து விழாக்கோலம் பூண்டிருந்தது.

வேறு வேலை ஏதும் இல்லை என்பதால் தொடர்ந்து குழந்தைகளை கவனித்துக் கொண்டே இருந்தேன், குறிப்பாக அவர்களின் பாதுகாப்பு குறித்த அதீத அக்கறையில்.....

ஒரு அரை மணி நேரத்தில் அவர்கள் யாரோடும் மிக நெருக்கமாகி விடுகிறார்கள், என்ன, குலம், கோத்திரம், சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து அவர்கள் தங்கள் புன்னகையால் ஒருவரை ஒருவர் இணைத்துக் கொண்டு விடுகிறார்கள்.

முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் கருவி நூல்கள் பட்டியல்

Image
ஒரு வீட்டில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டுமென பார்த்து வாங்குகிறோம்.அழிந்து போகும் பொருட்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். தமிழ் செம்மொழி உயர்மொழி என பெருமை பேசும் நாம், நம் வீட்டில் அழியாச்செல்வத்தை தரக் கூடிய நம் தாய்மொழியின் சிறப்பை உனர்த்துகின்ற தமிழ்நூல்கள் சிலவற்றையாவது வைத்திருக்க வேண்டாமா?

ஒரு ஜிமெயில் அடயாளம் ஓராயிரம் பயன்கள்..

Image
ஹாட் மெயில் என்கிற பகாசுர நிறுவனத்தை கூகிள் தனது ஜிமெயில் கொண்டு சாய்த்த சரித்திரம் எல்லோர்க்கும் தெரியும்.

எவன் பெரிய சாதி...?

Image
ஒரு தனியார் பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டின் வகுப்பாசிரியராக இருந்த பொழுது நடந்த நிகழ்வுகள் சில என் நினைவடுக்குகளில் நிறமோடு பதிந்துவிட்டன. அவற்றில் ஒன்று..

கணினித் தமிழ் சங்கம் புதுக்கோட்டை

Image
இந்த நாள் இனிய நாள் ...

வலைப்பூக்களின் வீச்சும் சக்தியும் இன்னும் புதுகை இலக்கிய ஆளுமைகளால் சரிவர புரிந்துகொள்ளப்படவில்லை, சரிவர பயன்படுத்தப் படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

மதுரை ஒரு சமூக ஆய்வு சில அதிர்வுகள்

Image
“தேசிய அளவில் முதியோரைத் துன்புறுத்துவதில் மதுரை முதலிடத்தில் உள்ளது.” என்கிறது ஹெல்ப் ஏஜ் இந்தியா நடத்திய ஆய்வு. ‘பாசக்கார பயபுள்ளைய’ நிறைந்த மதுரையிலா இப்படி.? அதிர்ந்து போனோம். தில்லியில் செயல்படும் ஹெல்ப் ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் முதியவர்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் குறித்து ‘இந்தியாவில் முதியோர் துன்புறுத்தல்- 2013’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. உலக முதியோர் துன்புறுத்தல் விழிப்புணர்வு நாளான ஜூன் 15-ஆம் தேதி இந்த அறிக்கையை வெளியிட்டது.